கல்வி , விளையாட்டு

புத்தக வாசிப்பும்,அனுபவங்களும்

February 18, 2022

புதுக்கோட்டை சின்னப்பா நகர் திரு.S.சுதந்திர ராஜன் அவர்களின் புத்தக வாசிப்பும்,அனுபவங்களையும் பற்றிய உரையாடல்.

செவிலியர் கல்வியும் சிறப்புகளும்

December 28, 2021

புதுக்கோட்டை கற்பகவிநாயகா  செவிலியர் கல்லூரி முதல்வர் திருமதி.s.சுமித்ரா அவர்களும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் செவிலியர் கல்வியும் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

பாரதியார் கவிதைகளின் சிறப்புகள்

December 11, 2021

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் திரு.கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பாரதியார் கவிதைகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

ஆன்லைன் பதிவுகளும் தேவையான ஆவணங்களும்

December 6, 2021

புதுக்கோட்டை திரு.A.ஹக்கீம் அவர்களின் ஆன்லைன் பதிவுகளும் தேவையான ஆவணங்கள் பற்றிய உரையாடல்.  

அரசு பள்ளிகளின் சாதனைகளும் பாதுகாப்பு முறைகளும்

November 29, 2021

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் திரு.சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் அரசு பள்ளிகளின் சாதனைகளும் பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.  

தேசிய கல்வி தின சிறப்பு நிகழ்ச்சி

November 11, 2021

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முனைவர்.சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் கல்வி ஒரு அற்புதம் பற்றிய உரையாடல்.

தேசிய காலாட்படை தின சிறப்பு நிகழ்ச்சி

October 27, 2021

புதுக்கோட்டை மா.மன்னார் கல்லூரி என்.சி.சி.தரைப்படை பிரிவு அலுவலர் திரு.Lt.Dr.R .பகுத்தறிவாளன் அவர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் காலாட்படை பற்றிய தகவல்ளின் உரையாடல்.

தொடக்கப்பள்ளி திறப்பின் அவசியம் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு

October 26, 2021

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் திரு.சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் தொடக்கப்பள்ளி திறப்பின் அவசியம் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு பற்றிய உரையாடல்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தின் தகவல்கள்

October 22, 2021

புதுக்கோட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.S.M.குமரன் அவர்களின் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தின் தகவல்கள் பற்றிய உரையாடல்.

மாநில நல்லாசிரியர் விருது

October 18, 2021

செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை 2021ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி.கி.லீமாரோஸ்லிண்ட் அவர்களின் உரையாடல்.  

இந்திய விமானப்படை தின சிறப்பு நிகழ்ச்சி

October 8, 2021

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி விமானப்படை பிரிவு பொறுப்பாளர் திரு.T.சுதாகர் அவர்களின் விமானப்படையின் முக்கியத்துவமும் சிறப்புகளும் பற்றிய உரையாடல்.  

மாநில நல்லாசிரியர் விருது

October 5, 2021

மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  2021ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி.அ.கிருஸ்டி அவர்களின் உரையாடல்.  

மாநில நல்லாசிரியர் விருது

October 1, 2021

    ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை 2021ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற  திருமதி.அ.கலைச்செல்வி அவர்களின் உரையாடல்.  

பாரம்பரிய விளையாட்டு

September 23, 2021

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.s.சசித்ரா அவர்களின் பாரம்பரிய விளையாட்டு பற்றிய உரையாடல்.