கல்வி , விளையாட்டு

விளையாட்டுத் துறையில் மகளிர் சாதனைகளும் முன்னேற்றமும்

July 10, 2023

புதுக்கோட்டை, முன்னாள் உடற்கல்வி இயக்குனர், எழுத்தாளர், முனைவர் நா.விஜயரகுநாதன் அவர்கள் விளையாட்டுத் துறையில் மகளிர் சாதனைகளும் முன்னேற்றமும் குறித்து வழங்கிய உரையாடல்.

“நீரழிவு குறைபாடு”- ஆராய்ச்சி படிப்புகளும் வழிமுறைகளும்

July 7, 2023

தஞ்சாவூர், பூண்டி, ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, ஏ.வி.வி.எம்,  முதுகலை  &  விலங்கியல் உயிர்  தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை,   மற்றும்  உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் “நீரழிவு குறைபாடு”- ஆராய்ச்சி படிப்புகளும் வழிமுறைகளும் குறித்த வழங்கிய உரையாடல்.

” வாழ்க்கை ஒரு பரிசு  “- புத்தக மதிப்புரை (பகுதி -03)

July 5, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள் ” வாழ்க்கை ஒரு பரிசு  “- புத்தக மதிப்புரை (பகுதி -04) குறித்த வழங்கிய உரையாடல்.

“தேன்மதுர தமிழோசை ” புத்தக மதிப்புரை (பகுதி -02)

June 29, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ.  சாமிநாதன் அவர்கள், “தேன்மதுர தமிழோசை ” புத்தக மதிப்புரை (பகுதி -02) குறித்த வழங்கிய உரையாடல்.  

“நறுமணப் பொருள்களின் அறிவியல்” புத்தக மதிப்புரை (பகுதி -03)

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ.  சாமிநாதன் அவர்கள், “நறுமணப் பொருள்களின் அறிவியல்” புத்தக மதிப்புரை (பகுதி -03) குறித்த வழங்கிய உரையாடல்.  

“நான் ரசித்த கவிஞர்களும் கவிதைகளும்”

June 20, 2023

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, பட்டிமன்ற பேச்சாளர் , வ(லி)ழி போக்குக்கவிஞன், திரு. வெ.சரவணன் அவர்கள் “நான் ரசித்த கவிஞர்களும்,  கவிதைகளும்” குறித்து வழங்க உரையாடல்.  

செங் பங் சி – நூல் விமர்சனம்

June 16, 2023

புதுக்கோட்டை மாவட்டம் , பெருமாநாடு, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர், இளங்கவிஞர் Rtr.சசிக்குமார் அவர்கள் செங் பங் சி – நூல் விமர்சனம் குறித்து வழங்கிய உரையாடல்.  

அரசு பள்ளியின் சிறப்பம்சங்களும்,  மாணவர் சேர்க்கையும்

June 2, 2023

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம்,மாதிராப்பட்டி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  இடைநிலை ஆசிரியர் , திருமதி மா.பிரேமா அவர்கள்  அரசு பள்ளியின் சிறப்பம்சங்களும்,  மாணவர் சேர்க்கையும் குறித்து வழங்கிய உரையாடல்.

ஆங்கில மொழியின் அவசியமும்,  முக்கியத்துவமும்

May 30, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  வல்லத்திராகோட்டை,  ராமசாமி  தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி,  முதுகலை ஆங்கில ஆசிரியர்,  திரு. P. ஆண்டனி அவர்கள் ஆங்கில மொழியின் அவசியமும்,  முக்கியத்துவமும் பற்றி வழங்கிய உரையாடல்.

பார்வைத்திறன் குறையுடையோர் கல்வியின் முக்கியத்துவமும்,அவசியமும்

May 26, 2023

புதுக்கோட்டை,பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி,தலைமையாசிரியர்.திரு.P.வடிவேலன் அவர்கள் மற்றும் துணை விடுதிகாப்பாளர், திரு.திருமுருகன் அவர்கள் பார்வைத்திறன் குறையுடையோர் கல்வியின் முக்கியத்துவமும்,அவசியமும் குறித்து வழங்கிய  உரையாடல்.

காமன்வெல்த் விளையாட்டுகள் – வரலாறும்,முக்கியத்துவமும்

May 25, 2023

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துபட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வித்துறை இயக்குனர், திரு.N.ராக்கேஷ் அவர்கள் காமன்வெல்த் விளையாட்டுகள் – வரலாறும்,  முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.

பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள்

May 21, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் திரு  .P. சக்திவேல் அவர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் பற்றிய உரையாடல்.

நானும் எனது படைப்புகளும்

May 19, 2023

சென்னை, இந்து தமிழ் திசை நாளிதழ், முதுநிலை  உதவி ஆசிரியர்,  கவிஞர். மு. முருகேஷ் அவர்களின் நானும்,  எனது படைப்புகளும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“கவி ஞாயிறு”  தாரா பாரதியின் கவிதையும்,  இலக்கிய தொண்டும்

May 13, 2023

புதுக்கோட்டை, கலை,  இலக்கிய மேடை அமைப்பு,  மாவட்ட செயலாளர்,  கவிஞர். பா.வெங்கடேசன் அவர்களின் “கவி ஞாயிறு”  தாரா பாரதியின் கவிதையும்,   இலக்கிய தொண்டும் பற்றிய உரையாடல்.