கல்வி , விளையாட்டு

“வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 4)” ஆங்கில பிரெய்லி எழுத்துக்களின் பயன்பாடு”

October 23, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 4)” ஆங்கில பிரெய்லி எழுத்துக்களின் பயன்பாடு”  குறித்து வழங்கிய உரையாடல்.    

“நேர்மையின் குரல்” புத்தக மதிப்புரை (பகுதி -18)

October 18, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “நேர்மையின் குரல்” புத்தக மதிப்புரை (பகுதி -18)  குறித்து வழங்கிய உரையாடல்.

வழிகாட்டும் வெளிச்சம்  (பகுதி 3 ) “பிரெய்லி எழுதும் முறைகளும்,  கருவிகளின் பயன்பாடும்”

October 16, 2023

புதுக்கோட்டை , பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , துணை விடுதி காப்பாளர், திரு. பி. திருமுருகன் அவர்கள்,  வழிகாட்டும் வெளிச்சம்  (பகுதி 3 ) “பிரெய்லி எழுதும் முறைகளும்,  கருவிகளின் பயன்பாடும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“பால்ய கால சகி” புத்தக மதிப்புரை (பகுதி 17)

October 11, 2023

புதுக்கோட்டை மாவட்டம் , பெருமாநாடு, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர், இளங்கவிஞர் பெ.சசிக்குமார் அவர்கள் “பால்ய கால சகி” புத்தக மதிப்புரை (பகுதி 17),  குறித்து வழங்கிய உரையாடல்.

வழிகாட்டும் வெளிச்சம் “பிரெய்லி எழுத்தின் மகத்துவம்”- (பகுதி 2), 

October 9, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, வழிகாட்டும் வெளிச்சம் “பிரெய்லி எழுத்தின் மகத்துவம்”- (பகுதி 2),  குறித்து வழங்கிய உரையாடல்.  

” மரபும், புதுமையும்”

October 4, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “மரபும் புதுமையும்” புத்தக மதிப்புரை (பகுதி -16)  குறித்து வழங்கிய உரையாடல்.

“வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 1)

October 2, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 1),  குறித்து வழங்கிய உரையாடல்.

“சுந்தர் பிச்சை புதிய நம்பிக்கை” புத்தக மதிப்புரை (பகுதி -15)

September 27, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “சுந்தர் பிச்சை புதிய நம்பிக்கை” புத்தக மதிப்புரை (பகுதி -15)  குறித்து வழங்கிய உரையாடல்.

“கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை”- படைப்புகளும், சிறப்புகளும்

September 26, 2023

திருச்சிராப்பள்ளி,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  தமிழில் துறை,  பேராசிரியர்,  திரு. U.அலிபாவா அவர்கள் “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை”- படைப்புகளும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.  

“ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்” புத்தக மதிப்புரை (பகுதி -14)

September 20, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்” புத்தக மதிப்புரை (பகுதி -14)  குறித்து வழங்கிய உரையாடல்.

“எதிரே உன் ஏணி” புத்தக மதிப்புரை (பகுதி -13)

September 13, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “எதிரே உன் ஏணி” புத்தக மதிப்புரை (பகுதி -13)  குறித்து வழங்கிய உரையாடல்.

” இந்திய விண்வெளி விஞ்ஞானி “விக்ரம் சாராபாய்”

September 7, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  சிவபுரம்,  ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி,  இயற்பியல் துறை,  உதவிப் பேராசிரியர்,  முனைவர் K . தனபாலன் அவர்கள் ” இந்திய விண்வெளி விஞ்ஞானி “விக்ரம் சாராபாய்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“ஊருக்கு நல்லது செய்வேன்!” புத்தக மதிப்புரை (பகுதி -12)

September 6, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “ஊருக்கு நல்லது செய்வேன்!” புத்தக மதிப்புரை (பகுதி -12) ,  குறித்து வழங்கிய உரையாடல்.  

“சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை” புத்தக மதிப்புரை (பகுதி -11)

August 30, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை” புத்தக மதிப்புரை (பகுதி -11) ,  குறித்து வழங்கிய உரையாடல்.

1 5 6 7 8 9 12