பள்ளி மேம்பாடும் குழந்தை மையக்கல்வியும்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை, திருமதி. P. பரமேஸ்வரி அவர்கள். “பள்ளி மேம்பாடும் குழந்தை மையக்கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை, திருமதி. P. பரமேஸ்வரி அவர்கள். “பள்ளி மேம்பாடும் குழந்தை மையக்கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, உடற்கல்வித்துறை, துறைத்தலைவர், Dr. P. சுரேஷ் பாபு அவர்கள் “டென்னிஸ் விளையாட்டு” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி இயக்குனர், முனைவர் N.ராக்கேஷ் அவர்கள், ” குத்துச்சண்டை வரலாறும், முக்கியத்துவம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “புத்தமும் பெரியாரியமும் ” புத்தக மதிப்புரை (பகுதி -24) குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், இந்திய சிலம்பம் பள்ளி, பயிற்சியாளர், திரு . G. வடிவேல் அவர்கள், ” தன்னம்பிக்கை தரும் சிலம்பாட்டம் “குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “வாழ்வியல் பாரதி ” புத்தக மதிப்புரை (பகுதி -23) குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள், பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 8 )” தமிழ் பாடம், இயல் 01, ” அறிவியல் திறவுகோல்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “நமக்கான குடும்பம் ” புத்தக மதிப்புரை (பகுதி -22) குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , துணை விடுதி காப்பாளர், திரு. பி. திருமுருகன் அவர்கள், வழிகாட்டும் வெளிச்சம் (பகுதி 07 ) “சமூக அறிவியல் பாடம் கற்கும் முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “கல்வி எனப்படுவது… ” புத்தக மதிப்புரை (பகுதி -21) குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள், பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 6)” அறிவியல் பாடம் கற்கும் முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள், பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 5)” கணித பாடத் கருவிகளின் பயன்பாடு” குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஆற்றல் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம், கடல் மற்றும் கடலோர ஆய்வுகள் துறை, இணைப் பேராசிரியர் & துறைத்தலைவர், முனைவர் M. ஆனந்த் அவர்கள், ” கடல்வாழ் உயிரின வளங்களும், பாதுகாப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம், நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “கருவ மரமும், காக்கா கூடும்” புத்தக மதிப்புரை (பகுதி -19) குறித்து வழங்கிய உரையாடல்.