கல்வி , விளையாட்டு

வில்வித்தை விளையாட்டும், பயிற்சி முறைகளும்

June 11, 2025

திருவண்ணாமலை, ஜே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, வில்வித்தை & ரோலர் ஸ்கேட்டிங், நிறுவனர் & தலைமை பயிற்சியாளர், திரு. V.ஜெயராஜ் அவர்கள். “வில்வித்தை விளையாட்டும், பயிற்சி முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கல்லூரிப் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்

May 24, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “கல்லூரிப் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய  உரையாடல்.

+2முடித்தவுடன் சட்டப்படிப்பு பயில்வது எப்படி ?

May 19, 2025

சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி, அரசு குற்றவியல் வழக்கறிஞர், திரு. வி. செல்வராஜ் அவர்கள் “+2முடித்தவுடன் சட்டப்படிப்பு பயில்வது எப்படி ?”

ஹாக்கி விளையாட்டின் விதிமுறைகளும், சிறப்புகளும்

April 19, 2025

விருதுநகர், மாவட்ட விளையாட்டு அலுவலர், ஓய்வு திரு. K.T.ராஜகுமார் அவர்கள். “ஹாக்கி விளையாட்டின் விதிமுறைகளும், சிறப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய  உரையாடல்.

தேசிய விளையாட்டுகள் வளர்ச்சியும், மாணவர்களின் பங்களிப்பும்

February 19, 2025

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில விருத்தாளர் 2024, உடற்கல்வி இயக்குநர், முனைவர். நா. ராக்கேஷ் அவர்கள். “தேசிய விளையாட்டுகள் வளர்ச்சியும், மாணவர்களின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

உடலுக்கு வலுவூட்டும் விளையாட்டு

August 29, 2024

புதுக்கோட்டை, மாவட்ட இளைஞர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், திரு. T.செந்தில்குமார் அவர்கள் “உடலுக்கு வலுவூட்டும் விளையாட்டு”  எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

நானும், எனது விளையாட்டும்

August 24, 2024

புதுக்கோட்டை, இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் (கோல் கீப்பர்), திரு. விக்னேஸ்வரன் பாஸ்கரன் அவர்கள் “நானும், எனது விளையாட்டும்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.

ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு நுட்பங்களும், சிறப்புகளும்

July 25, 2024

புதுக்கோட்டை, சேலஞ்சர்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, பயிற்சியாளர், திரு.R.M.சிவராமன் அவர்கள் “ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு நுட்பங்களும், சிறப்புகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்

July 20, 2024

சென்னை, கிரிஷ் செஸ் அகாடமி, நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், திருமதி. எம் ஆர் . சங்கீதா அவர்கள் “சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்” எனும் தலைப்பில் பழகிய உரையாடல்.

விளையாட்டு பத்திரிகையாளர்களின் சேவைகளும், சவால்களும்

July 2, 2024

சென்னை, விளையாட்டு உலகம் (மாத இதழ்), முதன்மை ஆசிரியர், திரு. பா.சுப்ரமண்யம் அவர்கள் “விளையாட்டு பத்திரிகையாளர்களின் சேவைகளும், சவால்களும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மீண்டும் மிதிவண்டிப் பயணம்

June 3, 2024

புதுக்கோட்டை, சைக்கிளிங் பயிற்சியாளர், செயற்குழு உறுப்பினர் (தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன்) திரு.D.நடராஜன் அவர்கள்  “மீண்டும் மிதிவண்டிப் பயணம்” குறித்து வழங்கிய உரையாடல்.

சுற்றுச்சூழல் கல்விக்கான வழிகாட்டு முறைகள்

May 25, 2024

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவி பேராசிரியர், Dr.D. உதய பானு அவர்கள் ” சுற்றுச்சூழல் கல்விக்கான வழிகாட்டு முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.  

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமின் சிறப்பு தொகுப்பு

May 18, 2024

புதுக்கோட்டை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , மாவட்ட விளையாட்டு அலுவலர், து.செந்தில்குமார் அவர்கள் “மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமின் சிறப்பு தொகுப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.

“  +2 க்கு பிறகு என்ன படிக்கலாம்”

May 6, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “  +2 க்கு பிறகு என்ன படிக்கலாம்”  குறித்து வழங்கிய உரையாடல்.

1 3 4 5 6 7 12