அனிமேஷன் தொழில்நுட்பமும், அற்புத வேலைவாய்ப்பும்
மதுரை, ஹை டெக் அகாடமி, இயக்குனர், திரு V.P.திருப்பதி ராஜா அவர்கள். “அனிமேஷன் தொழில்நுட்பமும், அற்புத வேலைவாய்ப்பும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, ஹை டெக் அகாடமி, இயக்குனர், திரு V.P.திருப்பதி ராஜா அவர்கள். “அனிமேஷன் தொழில்நுட்பமும், அற்புத வேலைவாய்ப்பும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, எக்சலன்ஸ் அகாடமி, நிறுவனர், திருமதி. R. யோகலட்சுமி அவர்கள். “ஆங்கிலம் அறிவோம், அச்சமின்றி பேசுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), திருமதி. B. கவிதா அவர்கள். “வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தக வாசிப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, தர்ஷினி செஸ் அகாடமி, சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியாளர் & பயிற்சியாளர், திருமதி. M. ராஜதர்ஷினி அவர்கள். “சதுரங்க பயணமும் சாதனை அனுபவங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
புதுக்கோட்டை, கைக்குறிச்சி, அரசு மாதிரிப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு, செல்வி தி. தீஷா அவர்கள்.” புத்தகப் பூங்கா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்கலைத் துறை, உதவிப்பேராசிரியர் (ஓய்வு), ஓவியர் இரா. சேகர் அவர்கள். “ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், IAAF Level-2 தடகள பயிற்றுநர், திரு. வி. லட்சுமிநாராயணன் அவர்கள். “ஈட்டி எறிதல் விளையாட்டும் விதிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், வடவள்ளி, தலைமை வழிகாட்டி, திறன் மேம்பாடு பயிற்றுனர், JKLMN கல்வி நிறுவனம், கல்விக் கொடி. Dr.ஜெ.கோமளலட்சுமி அவர்கள். “கற்பித்தல் மற்றும் கற்றலின் புதுமைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கல்வித்துறை, பேராசிரியர், மாணவர் விவகாரங்கள் மற்றும் உதவி மையம், இயக்குனர், Dr. A. தோழப்பன் அவர்கள். “மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்லூரிக் கல்வியின் முக்கியத்துவம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழில் துறை, இணை பேராசிரியர் & துணை இயக்குனர், முனைவர் செ. பாலு அவர்கள். “தமிழக பாரம்பரிய விளையாட்டுகளின் வகைகளும், சிறப்புகளும்” (பகுதி-2)என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழில் துறை, இணை பேராசிரியர் & துணை இயக்குனர், முனைவர் செ. பாலு அவர்கள். “தமிழக பாரம்பரிய விளையாட்டுகளின் வகைகளும், சிறப்புகளும்” (பகுதி-1) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.*******
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கல்வித்துறை, பேராசிரியர், மாணவர் விவகாரங்கள் மற்றும் உதவி மையம், இயக்குனர், Dr. A. தோழப்பன் அவர்கள். “பள்ளி பருவக் கல்வியின் முக்கியத்துவமும், சிறப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், மீன்வள அறிவியல் துறை, தலைவர் & பேராசிரியர், Dr.N.M.பிரபு அவர்கள். ”கடலோர மீன் வளர்ப்பும், தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, இயற்பியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.G.வனிதா அவர்கள். “சிறு கோள்களின் அமைப்பும், சிறப்பு அம்சங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.