சாதனைப் பெண்மணி
புதுக்கோட்டை, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாதனைப் பெண்மணி, செல்வி. R. மாலதி அவர்களின் உரையாடல்.
புதுக்கோட்டை, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாதனைப் பெண்மணி, செல்வி. R. மாலதி அவர்களின் உரையாடல்.
கோயம்புத்தூர் யோவா யோகா அகாடமி, பயிற்சியாளர் திருமதி M.ரேமா அவர்கள் மற்றும் மாணவர்களின் யோக கலையும், சாதனை மாணவர்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கீழாநிலைக்கோட்டை, செல்வி.T.நவதாரணி அவர்களின் சாதனை மாணவி என்ற தலைப்பில் உரையாடல்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், 2022ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் திரு.K.ராமசந்திரன் அவர்களின் சாதனை நாயகர் என்ற தலைப்பில் உரையாடல்.
திருவள்ளூர் செஸ் விளையாட்டு வீரர் சாதனை நாயகர் திரு.N.சுரேந்திரன் அவர்களின் உரையாடல்
புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி செல்வி பா.ப்ரித்திங்கரா அவர்களின் சாதனை மாணவி என்ற தலைப்பில் உரையாடல்.
கிழக்கு செட்டியாபட்டி TNPSC G1ல் DSP ஆக தேர்வாகியவர் செல்வி.வீ.பவானியா அவர்களின் சாதனை பெண்மணி பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு T.தாமரைச்செல்வன் அவர்களும் கிராமிய பாடல் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்ற மாணவர் செல்வன் E.காளிதாசன் அவர்களின் உரையாடல்.
புதுக்கோட்டை தேசிய அளவில் செஸ் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் குகநாதன், ஹரிஹரன் ,சஞ்சய்குமார்,சுதர்சன்,ஜீவன் பிரசாத் மற்றும் திரு.ஸ்ரீ மணிகண்டன்(பயிற்சியாளர் ) அவர்களின் உரையாடல்.
திருச்சி புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு பள்ளி மாணவி செல்வி G.ஆன் பெர்னிஸ் டெபோரா அவர்களின் உரையாடல்.
2021ம்ஆண்டிற்க்கான தெற்காசியா விளையாட்டு போட்டிகளில் பேட்மிட்டன் பிரிவில் தங்கம் வென்ற திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் திரு.M.அமரன் அவர்கள் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்க்ரிகுலேசன் பள்ளி 12ம் வகுப்பு மாணவன் திரு.M.குலால் அகமது அவர்களின் சிலம்பம் விளையாட்டு பற்றிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி 2021ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை திருமதி.D.லலிதா அவர்களின் உரையாடல்.
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2021ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை திருமதி.k.ஆஷா தேவி அவர்களின் உரையாடல்.