போலியோ இல்லாத உலகம் படைப்போம்!
புதுக்கோட்டை, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், தலைவர் (2025-26), புதுகை ஃபிலிம் சொசைட்டி & எழுத்தாளர், நிறுவனர், திருமிகு S.இளங்கோ அவர்கள். “போலியோ இல்லாத உலகம் படைப்போம்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், தலைவர் (2025-26), புதுகை ஃபிலிம் சொசைட்டி & எழுத்தாளர், நிறுவனர், திருமிகு S.இளங்கோ அவர்கள். “போலியோ இல்லாத உலகம் படைப்போம்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், லேடி ஆஃப் ஹெல்த் பல்நோக்கு மருத்துவமனை, காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்,Dr.M. .ஜிதேஷ் அவர்கள். “இடர்பாடின்றிப் பேச எளிய மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவர், உருமு தனலட்சுமி கல்லூரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, முனைவர்.சு. தமிழருவி மனோன்மணி அவர்கள். “தீப ஒளித் திருநாள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி அறிவியல் மகளிர் கல்லூரி, மதிப்புறு பேராசிரியர், தமிழ்த்துறை, முனைவர் மு. பாலசுப்பிரமணியன் அவர்கள். “கவிஞர் கண்ணதாசனின் கவிதைப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr .J.ஹரிணி சற்குணம் அவர்கள். “பசியை ஒழிப்போம் உணவின் மதிப்பை அறிவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பிஷப் கீப்பர் கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், இணை தேசிய மாணவர் படை பிரிவு அதிகாரி (விமானப்படை) Dr.M.இம்மானுவேல் சகாயராஜ் அவர்கள். “இந்திய விமானப்படையின் அமைப்பும்,செயல்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள் “தேசத்தந்தை மகாத்மா காந்தி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.J.ஷோபா அவர்கள். “பவளப்பாறைகள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், தொலைக்காட்சி விமர்சகர், திரு. கோ. சீனிவாசன் அவர்கள். “பார் போற்றும் பேரறிஞர் அண்ணா- பணிகளும், சாதனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.T.ஆரோக்கியதாஸ் அவர்கள். “விண்வெளியில் இந்தியா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம் சேலம் பறவையியல் கழகம் பறவையியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்க்கை கல்வி பயிற்றுனர் செல்வி மா .ஏஞ்சலின் மனோ அவர்கள் “பறவைகள் பலவிதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள். “தியாக தீபங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, பிரசிடென்சி கல்லூரி, முதுகை மற்றும் வரலாற்ற ஆராய்ச்சித் துறை, இணைப்பேராசிரியர் ,Dr.I.உதயசங்கர் அவர்கள். “இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள்.“Dr. முத்துலட்சுமி அம்மையாரின் மகளிர் முன்னேற்ற அரும்பணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.