முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு
நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி, விவசாயி, திருமதி S. பூங்கொடி அவர்கள். “முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி, விவசாயி, திருமதி S. பூங்கொடி அவர்கள். “முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அரியலூர், பிரியாஸ் உதயம் ஹெர்பல் & புட் புராடக்ட்ஸ், நிறுவனர், திருமதி இர. உதயபாரதி அவர்கள். “சுயதொழில் செய்வோம் சிறப்புடன் வாழ்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி, சைன் மகளிர் சுயஉதவிக்குழு, திருமதி D.ஜெயந்தி அவர்கள். “சுய தொழில் செய்வோம், வாழ்வாதாரம் மேம்படுத்துவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பஞ்சாயத்து, நாவலூர் கிராமம், ஸ்ரீ தான்யலட்சுமி மகளிர் சுயஉதவிக் குழு, திருமதி. T. சங்கீதா அவர்கள். “சிறுதானிய சிற்றுண்டிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர், திருமதி T. திரிபுரசுந்தரி அவர்கள் “சிறந்த வாழ்விற்கு சிறு தொழில்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, விவசாயி, திரு. P.சம்பத்குமார் அவர்கள் “வாழை சாகுபடியும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளம், திருமதி. சுஜாதா மதன் அவர்கள் “குடும்ப வருமானம் பெருக்கும் காளான் வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
அரியலூர் மாவட்டம், இலந்தைகூடம் ஊராட்சி , திருமதி. P. புஷ்பலதா அவர்கள் “பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்களின் பங்கு” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், சேர்வாம்பட்டி, வல்வில் சுதேசி உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம், திரு. எஸ்.தியாகராஜன் அவர்கள் “மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், உக்கடை, கயல் அக்ரோடெக் & புராடெக்ட் திருமதி. கனிமொழி சிவகுமார் அவர்கள் “ஆடு வளர்ப்பும், பொருளாதார மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கவின்ஸ் ஃபேஷன் டிசைனர், திருமதி. வனிதா வெள்ளைச்சாமி அவர்கள் “தையல் பயிற்சியும் மகளிர் மேம்பாடும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்
ஈரோடு மாவட்டம், காட்டுப்பாளையம், மூலிகைப் பொடி தயாரிப்பாளர், திரு. M.ஜெகநாதன் அவர்கள் “இயற்கை மூலிகைப் பொடி தயாரிப்பும், பயன்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், Honey bee Herbal Soap, நிறுவனர், திருமதி G.பத்மாவதி அவர்கள் “இயற்கை முறை சோப்பு உற்பத்தியும், மகளிர் சுய தொழில் மேம்பாடும்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, K3 Kwality Food, நிறுவனர், திருமதி. கோகிலா ராஜேஷ் கண்ணா அவர்கள் “சுயதொழில் செய்வோம், இன்பமாய் வாழ்வோம். எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.