நூலின்றி அமையாது உலகு

இது எங்கள் பூமி

May 27, 2026

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி,மேனாள் வேளாண்மை   தொழிற்கல்வி ஆசிரியர், திரு.கோ. சுரேஷ்குமார் அவர்கள். “இது எங்கள் பூமி”(புத்தக மதிப்புரை பகுதி 153)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

விழுப்புரம் சிறுகதைகள்

May 20, 2026

விழுப்புரம், பரோடா வங்கி துணை மண்டல மேலாளர் (ஓய்வு), எழுத்தாளர், திரு J.P அன்பாதவன் அவர்கள். “விழுப்புரம் சிறுகதைகள் புத்தக மதிப்புரை (பகுதி- 152) “ என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கீழடிப் புதையல்

May 13, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “கீழடிப் புதையல்” (புத்தக மதிப்புரை பகுதி 151) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கயிறு

May 6, 2026

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர், மாணவர் விருத்தாளர், மக்கள் எழுத்தாளர், திரு. பெ. சசிகுமார் அவர்கள். “கயிறு” (புத்தக மதிப்புரை பகுதி- 150) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

எழுதுகோல் கனவுகள்

April 29, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “எழுதுகோல் கனவுகள்” (புத்தக மதிப்புரை பகுதி 146) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

மாயக்கள்ளன்

April 22, 2026

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், இலக்கிய உரைஞர், சிறுகதையாளர், சிறார் கதைச் சொல்லி, மொழிபெயர்ப்பாளர், திரு. நாணற்காடன் அவர்கள் “மாயக்கள்ளன்”(புத்தக மதிப்புரை – பகுதி – 148)  குறித்து வழங்கிய உரை.

தவம்

April 15, 2026

புதுக்கோட்டை, எழுத்தாளர், திருமதி மா. பாண்டிச்செல்வம் அவர்கள். “தவம்”(புத்தக மதிப்புரை -பகுதி 147) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இப்படிக்கு அன்புடன் மனசு

April 8, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “இப்படிக்கு அன்புடன் மனசு” (புத்தக மதிப்புரை பகுதி 146) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

ஊழி

April 1, 2026

தஞ்சாவூர் மாவட்டம், கல்லூர், எழுத்தாளர், திரு.மா. செல்வகுமார் அவர்கள். “ஊழி”புத்தக மதிப்புரை பகுதி -145 என்ற தலைப்பில் வழங்கிய உரை.

விருந்தோம்பல்

March 25, 2026

புதுக்கோட்டை, எழுத்தாளர்,  சமூக ஆர்வலர், திருமதி ஜெயா வேதாச்சலம் அவர்கள். “விருந்தோம்பல்” (புத்தக மதிப்புரை பகுதி 144) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

குருதி ஆட்டம்

March 18, 2026

புதுக்கோட்டை, எழுத்தாளர், திருமதி மா. பாண்டிச்செல்வம் அவர்கள். “குருதி ஆட்டம்”(புத்தக மதிப்புரை -பகுதி 143) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

திருக்கார்த்தியல்

March 11, 2026

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர், மாணவர் விருத்தாளர், மக்கள் எழுத்தாளர், திரு. பெ. சசிகுமார் அவர்கள். “திருக்கார்த்தியல் (புத்தக மதிப்புரை பகுதி- 142) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இன்னும் முளைக்காத காடு

March 4, 2026

தஞ்சாவூர் மாவட்டம், கல்லூர், எழுத்தாளர், திரு.மா. செல்வகுமார் அவர்கள். “இன்னும் முளைக்காத காடு” புத்தக மதிப்புரை பகுதி -141 என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்

பாரதமே விழித்தெழு

February 25, 2026

புதுக்கோட்டை, எழுத்தாளர்,  சமூக ஆர்வலர், திருமதி ஜெயா வேதாச்சலம் அவர்கள். “பாரதமே விழித்தெழு” (புத்தக மதிப்புரை பகுதி 140) என்ற தலைப்பில் வழங்கிய உரை.