குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்
புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், எம்.ராசியமங்களம் கவிஞர் மற்றும் பேச்சாளர் திரு. க.கோவிந்தசாமி அவர்கள் “தாய்மை என்னும் தாலாட்டு” குறித்து வழங்கிய உரையாடல்
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், அம்மா எனும் மந்திரச் சொல் ! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மருத்துவம் மற்றும் குடும்ப நலம், துணை இயக்குநர், Dr.அ.கோமதி அவர்கள், குடும்ப நலம் ஏற்பீர் ! தாய் சேய் நலம் காப்பீர்!! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, ஜோமன் ஃபவுண்டேஷன் நிறுவனர், கவிஞர் ஜோ. டெய்சிராணி அவர்கள், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநிலத் துணைத் தலைவர், கவிஞர் R. நீலா அவர்கள் ‘’அன்பின் வடிவமே’’ அன்னை தெரசா குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,தமிழாசிரியர் கழகம், மேனாள் தலைவர், தமிழ்நாடு அரசு பாடத்திட்ட குழு உறுப்பினர்,திரு.கும.திருப்பதி அவர்கள் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் சமூகத் தொண்டும் குறித்து வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், கல்குணம், கௌஷிக் காளான் பண்ணை, திருமதி. P. கௌரி ராசு அவர்களின் மதிப்புக்கூட்டப்பட்ட காளான் உணவு உற்பத்தி பற்றிய உரையாடல்.
திருச்சி, கிராமலயா தொண்டு நிறுவனம், சுகாதார மேலாண்மை திட்டம், இயக்குனர், செல்வி . பிரீத்தி தாமோதரன் அவர்களின் பெண் நலம் காப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நகர காவல் துணைக்கண்காணிப்பாளர், செல்வி. ஜி. ராகவி அவர்களின் பெண் குழந்தைகள் முன்னேற்றமும், சட்ட பாதுகாப்பும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கவரப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், திருமதி. மு.மீனா அவர்களின் மகளிர் சுதந்திரமும், சமுதாய முன்னேற்றமும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம் ) வட்டார இயக்க மேலாளர், திருமதி. B. ஜான்சி அவர்கள், குழு உறுப்பினர், திருமதி.R. ஆனந்தி அவர்கள், வாழ்வாதாரத்தை உயர்த்தும் சுயஉதவிக்குழு பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், பயிற்சியாளர், திருமதி. ஆர். நீலா அவர்களின் பெண்களைப் போற்றுவோம் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை. இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியை ,அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்களின் குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் உரையாடல்.