மருத்துவம்

கொசு ஒழிப்போம், சுகாதாரம் காப்போம்

August 20, 2024

வேலூர்,  கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி,  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவி, Dr.வி.ஹெ.பியூட்லின் அவர்கள் “கொசு ஒழிப்போம், சுகாதாரம் காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

தாய்ப்பாலின் மகத்துவம்

August 1, 2024

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சம்பூர்ண கிளினிக், Dr. ஆ. வின்சிலா அவர்கள் “தாய்ப்பாலின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

மனநலம் பேணுவோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்

July 24, 2024

திருச்சி, ஆத்மா மருத்துவமனை, மனநல மருத்துவர், Dr.M.ராஜாராம் அவர்கள் “மனநலம் பேணுவோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குடும்ப நலத்திட்டங்கள்

July 11, 2024

புதுக்கோட்டை, மாவட்ட குடும்ப நலஅமைப்பு, துணை இயக்குனர், மருத்துவர் அ.கோமதி அவர்கள் “குடும்ப நலத்திட்டங்கள்” குறித்து வழங்கிய உரையாடல்.

நலம் தரும் சித்த மருத்துவம்”

July 8, 2024

திருச்சி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு) மரு. சா.காமராஜ் அவர்கள் “நலம் தரும் சித்த மருத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

உணவே மருந்து

July 5, 2024

கன்னியாகுமரி மாவட்டம் , பத்மநாபபுரம்,  அரசு மாவட்ட தலைமை  மருத்துவமனை, மருத்துவ அலுவலர், Dr.சஜின் ஹெர்பர்ட் அவர்கள் “உணவே மருந்து” குறித்து வழங்கிய உரையாடல். https://pudhugaifm.in/wp-content/uploads/2024/07/PUDHUGAI-FM-91.2-CR_05.07.2024-DR.HEBERT.mp3

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்

July 4, 2024

புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், Dr.Sராம்கணேஷ் அவர்கள் “குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.    

“இளம் மருத்துவர் அனுபவப் பகிர்வு”

June 24, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பயிற்சி மருத்துவர், திரு. Dr.யுகேஷ் அவர்கள் “இளம் மருத்துவர் அனுபவப் பகிர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.

இரத்தசோகை அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

June 19, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள்  “இரத்தசோகை அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்”  குறித்து வழங்கிய உரையாடல்.

உதிரம் கொடுப்போம் ! உயிரைக் காப்போம்!!

June 14, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரத்த வங்கி அலுவலர், Dr.S.சரவணன் அவர்கள் “ உதிரம் கொடுப்போம் ! உயிரைக் காப்போம்!! “ என்னும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்

May 31, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள்  “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்”  குறித்து வழங்கிய உரையாடல்.

“டெங்குவை ஒழிப்போம், ஆரோக்கியத்தை காப்போம்”

May 16, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “டெங்குவை ஒழிப்போம், ஆரோக்கியத்தை காப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

தமிழ்நாடு மாநில மனநல கருத்தரங்கு நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு

April 27, 2024

புதுக்கோட்டை , தமிழ்நாடு மாநில மனநல கருத்தரங்கு நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு உரையாடல்.    

கல்லீரல் நோய் , அறிகுறி, சிகிச்சை முறைகள்

April 19, 2024

திருச்சி, அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, மூத்த கல்லீரல் மருத்துவர் சிகிச்சை நிபுணர், Dr.C.குமரகுருபரன் அவர்கள் “கல்லீரல் நோய், அறிகுறி, சிகிச்சை முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.  

1 4 5 6 7 8 14