“கோடைகால நோய்களும், தடுப்பு முறைகளும்”
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “கோடைகால நோய்களும், தடுப்பு முறைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “கோடைகால நோய்களும், தடுப்பு முறைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
பழனி, பாப்பம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவர், டாக்டர் N. அமுதவாணன் “காசநோய் இல்லா உலகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, அப்போலோ மருத்துவமனை, சிறுநீரக சிறப்பு மருத்துவர், Dr.K. சத்யசாகர் அவர்கள் “சிறுநீரகங்களை பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, கண்டோன்மென்ட், காவேரி மருத்துவமனை, மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர், திருமதி Dr.E. இளவரசி அவர்கள் “வளரிளம் பெண்களுக்கான மருத்துவமும் சுகாதாரமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி, உயிர் வேதியியல் துறை, துறைத்தலைவர், திருமதி டாக்டர் N. சாந்தி அவர்கள் மற்றும் பேராசிரியர் & மாணவர்கள் “தொடர் மருத்துவக் கல்வி ( நிகழ்ச்சி தொகுப்பு )” குறித்த உரையாடல்.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் நடைபெற்ற உயிர்காக்கும் முதலுதவி பற்றிய நிகழ்ச்சி தொகுப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புற்றுநோய் & ரோபோடிக் அறுவைச்சிகிச்சை நிபுணர், உதவிப் பேராசிரியர், திரு.Dr.K.பாரதிராஜா அவர்கள், புற்றுநோயைத் தடுப்போம்! மகிழ்ச்சியாக வாழ்வோம்!! குறித்த வழங்கிய உடையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், திருமதி.M.வனஜா அவர்கள், “சித்த மருத்துவத்தின் மகத்துவம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, அப்போலோ மருத்துவமனை, இதய நோய் நிபுணர், திரு.Dr.A.காதர் சாஹிப் அவர்கள், ” இனிய வாழ்விற்கு, இதயம் காப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை திரு. E. இராஜேந்திர கண்ணன் அவர்கள், மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு, மாவட்ட திட்ட மேலாளர், திரு . Dr.K. இளையராஜா அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உதவிப் பேராசிரியர், திரு. Dr. S. குமரேசன் அவர்கள், ” எய்ட்ஸ் நோயும், சமூக பாதுகாப்பும் ” குறித்த வழங்கி உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சிறுக்கிணத்துப்பாளையம், செட்டிதோட்டம், இயற்கை விவசாயி, திரு.N.லோகநாதன் அவர்கள், “மண்வளத்தை மேம்படுத்தும் சயனோ பாக்டீரியா ” குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை, விதீஷா ஹெல்த் கார்னர், உணவியல் நிபுணர் & ஊட்டச்சத்து கல்வியாளர், திருமதி. Dr.B. வைஷ்ணவி சதீஷ் அவர்கள், பால் எனும் அருமருந்து!! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நிஜாம் காலணி, (வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, உதவிப் பேராசிரியர் ), தோல் நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர், திரு. Dr.C.K.ஸ்ரீராம் அவர்கள், ” தோல் பராமரிப்பும் , பாதுகாப்பும் ” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, தென்னூர், காவேரி மருத்துவமனை, நுரையீரல் மற்றும் சுவாசநோய் நிபுணர், திரு. Dr.கோ. ராமசுப்ரமணியம் அவர்கள், “நுரையீரல்”- பிரச்சனைகளும், பாதுகாப்பும் குறித்து வழங்க உரையாடல்.