சிறப்பு தினங்கள்

உயிரை  காக்க உறுப்பு தானம் செய்வோம்”

August 3, 2023

திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு. Dr. T. ராஜராஜன் அவர்கள் “உயிரை  காக்க உறுப்பு தானம் செய்வோம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“ஹோமியோபதி” மருத்துவமும்,  சிறப்புகளும்

June 29, 2023

தேனி மாவட்டம்,  தன்வந்திரி வைத்திய சாலை,  ஹோமியோபதி மருத்துவர்,  திரு. Dr. சரவணன் அவர்கள் “ஹோமியோபதி” மருத்துவமும்,  சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.  

“யோகா”- சமூகநலனும்,  மருத்துவ பயன்களும்

June 22, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்கள்  “யோகா”- சமூகநலனும்,  மருத்துவ பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.

ரத்ததானம் செய்வோம் மனித நேயம் காப்போம்

June 19, 2023

புதுக்கோட்டை , சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர், குருதிக்கூடு தன்னார்வலர் திரு .K. முத்துராமலிங்கம் அவர்கள் ரத்ததானம் செய்வோம் மனித நேயம் காப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.  

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்

June 14, 2023

புதுக்கோட்டை,  அரசு  மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை,  இரத்த வங்கி அலுவலர்,  திரு. Dr. அ.கிஷோர்  அவர்கள்  உதிரம் கொடுப்போம் உயிரை  காப்போம்  என்ற  தலைப்பில்  வழங்கிய  உரையாடல்.

உயர் ரத்த அழுத்தம்- காரணம், அறிகுறி மற்றும் சிகிச்சை முறைகள்

May 17, 2023

புதுக்கோட்டை,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும்  நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர்,  Dr. K. சரவணன் அவர்கள் உயர்  இரத்த அழுத்தம்- காரணம் ,அறிகுறி மற்றும் சிகிச்சை முறைகள்  பற்றிய உரையாடல்.  

பற்கள் பராமரிப்பும், பாதுகாப்பும்

May 9, 2023

புதுக்கோட்டை,  மச்சுவாடி,  முருகன் பல் கிளினிக்,  திருமதி. Dr. சண்முகப்பிரியா அவர்களின் பற்கள் பராமரிப்பும்,  பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.

சுகாதாரத்தை காப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்

April 7, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் சுகாதாரத்தை காப்போம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

“கருப்பை  புற்றுநோய் விழிப்புணர்வு” பகுதி 02

March 19, 2023

சென்னை, அடையார் புற்றுநோய் நிறுவனம், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர், திருமதி.  Dr. ஜெயஸ்ரீ நடராஜன் அவர்களின் கருப்பை  புற்றுநோய் விழிப்புணர்வு  – பகுதி 02,   பற்றிய உரையாடல் .

“கருப்பை  புற்றுநோய் விழிப்புணர்வு”  பகுதி 01 

March 18, 2023

சென்னை, அடையார் புற்றுநோய் நிறுவனம், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர், திருமதி.  Dr. ஜெயஸ்ரீ நடராஜன் அவர்களின் “கருப்பை  புற்றுநோய் விழிப்புணர்வு”  பகுதி 01,   பற்றிய உரையாடல் .    

இயன்முறை மருத்துவமும் , சிகிச்சை முறைகளும்

March 13, 2023

புதுக்கோட்டை ,   அரசு   மருத்துவக்கல்லூரி   மருத்துவமனை ,   பிசியோதெரபி   மருத்துவர்,    திரு. S. விக்னேஷ்குமார் அவர்களின்   இயன்முறை   மருத்துவமும் , சிகிச்சை முறைகளும்   பற்றிய    உரையாடல்.  

சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும்

March 9, 2023

திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு Dr. T. ராஜராஜன் அவர்களின் சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

பிசியோதெரபி சிகிச்சை முறைகளும்,  பயன்களும்

March 3, 2023

புதுக்கோட்டை. டீம் பிசியோ கிளினிக், பிசியோதெரபி மருத்துவர்,  திரு. Dr.தே. பிரபாகரதாஸ் அவர்களின்  பிசியோதெரபி சிகிச்சை முறைகளும்,  பயன்களும் பற்றிய உரையாடல்.

கண் நோய்களும்,  சிகிச்சை முறைகளும்

March 2, 2023

மதுரை,  ஆனந்த் கண் மருத்துவமனை,  மருத்துவ இயக்குனர்,  திரு . Dr. J. விஜய் ஆனந்த் அவர்களின் கண் நோய்களும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.  

1 7 8 9 10 11 14