மருத்துவம்

இருதய நோய் அறிகுறிகளும்,  சிகிச்சை முறைகளும்

February 24, 2023

மதுரை,  மீனாட்சி மிஷன் மருத்துவமனை,  இருதய நோய் சிகிச்சை நிபுணர்,  திரு . Dr. S. செல்வமணி அவர்களின் இருதய நோய் அறிகுறிகளும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

ஹோமியோபதி மருத்துவமும், பயன்களும்

February 20, 2023

திருச்சி,  கே கே நகர் , ஹோமியோபதி மருத்துவர்,  செல்வி Dr. JP. ஷாலினி அவர்களின் ஹோமியோபதி மருத்துவமும்,  பயன்களும் பற்றிய உரையாடல்.  

குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் நோய்களும்,  சிகிச்சை முறைகளும்

February 17, 2023

புதுக்கோட்டை,  பிரசாந்த் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மையம்,  நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர்,  திரு Dr. P. பிரசாந்த் அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் நோய்களும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.  

மூலிகை தாவரங்களும், மருத்துவ குணம்நலன்களும்

February 16, 2023

திருநெல்வேலி   மாவட்டம்,    பாபநாசம்,   அவிழ்தம்   சித்த மருத்துவமனை,    சித்த மருத்துவர்,  திரு . Dr.  பி . மைக்கேல் செயராசு   அவர்களின்   மூலிகை தாவரங்களும்,  மருத்துவ குணம்நலன்களும் பற்றிய உரையாடல்.

நரம்பியல் நோய்களும்,  சிகிச்சை முறைகளும்

February 10, 2023

திருநெல்வேலி,    நிம்ஸ்  மருத்துவமனை,   மூளை நரம்பியல் அறுவை   சிகிச்சை நிபுணர் ,   Dr. ராஜா S. விக்னேஷ், மூளை  நரம்பியல்  நோய்களும்,    சிகிச்சை முறைகளும்   பற்றிய  உரையாடல்.  

புற்றுநோய் அறிகுறிகளும்,  சிகிச்சை முறைகளும்

February 4, 2023

 திருச்சி,   தென்னூர்,  காவேரி  மருத்துவமனை,   புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,     திரு. Dr. B. அனீஸ்  அவர்களின் புற்றுநோய்  அறிகுறிகளும்,  சிகிச்சை  முறைகளும்  பற்றிய  உரையாடல்.

தொழுநோய் ஒழிப்போம்,  ஆரோக்கியமாக வாழ்வோம்

January 30, 2023

புதுக்கோட்டை,  மாவட்ட தொழுநோய் அலுவலகம், மருத்துவப்பணிகள் (தொழுநோய்),   துணை இயக்குனர்,   திருமதி.  Dr.M. சிவகாமி அவர்களின் தொழுநோய் ஒழிப்போம்,  ஆரோக்கியமாக வாழ்வோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மகளிர் நோய்களுக்கான சித்த மருத்துவம்

January 21, 2023

ஈரோடு,  சித்த மருத்துவர்,  திருமதி. Dr. து. லீலாம்பிகை அவர்களின் மகளிர் நோய்களுக்கான சித்த மருத்துவம் பற்றிய உரையாடல்.

மாணவர் மன நல பாதுகாப்பும்,கல்வி மேம்பாடும்

January 20, 2023

புதுக்கோட்டை,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  மனநல மருத்துவத்துறை,  துறைத்தலைவர்,  திரு.Dr.வே. ஜெயக்குமார் அவர்களின் மாணவர் மன நல பாதுகாப்பும், கல்வி மேம்பாடும் பற்றிய உரையாடல்.      

சித்த மருத்துவத்தின் மகத்துவம்- சிறப்பு தொகுப்பு

January 10, 2023

புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவர்கள் ஆற்றிய சித்த மருத்துவத்தின் மகத்துவம் பற்றிய சிறப்பு தொகுப்பு.

மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-2)

December 13, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலம்,  சித்த மருத்துவர், திரு. செ .சி. பாவனந்தம் அவர்களின் மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-2), என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.

மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-1)

December 12, 2022

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலம்,  சித்த மருத்துவர், திரு. செ .சி. பாவனந்தம் அவர்களின் மருத்துவ தாவரங்களும், குணநலன்களும் (பகுதி-1)  என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.  

குறட்டை சார்ந்த நோய்களும், சிகிச்சை முறைகளும்

December 8, 2022

திருச்சி,  தென்னூர், காவேரி மருத்துவமனை,  நுரையீரல் மற்றும் சுவாசநோய் நிபுணர்,  திரு.Dr. கோ. ராமசுப்ரமணியம் அவர்களின் குறட்டை சார்ந்த நோய்களும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

எய்ட்ஸ் நோய் தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு

December 1, 2022

புதுக்கோட்டை,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு,  மாவட்ட திட்ட அலுவலர், திரு.K. இளையராஜா அவர்களின் எய்ட்ஸ் நோய் தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.

1 8 9 10 11 12 14