மருத்துவம்

ஆரோக்கிய வாழ்விற்கு பாலின் அவசியமும், முக்கியத்துவமும்

June 1, 2022

புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் (ஓய்வு) திரு.D.ஸ்ரீதரன் அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பாலின் அவசியமும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.

புகையினால் ஏற்படும் பாதிப்புகளும், சிகிச்சை முறைகளும்

May 31, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை உதவி பேராசிரியர், திரு.Dr.K.சரவணன் அவர்களின் புகையினால் ஏற்படும் பாதிப்புகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

தைராய்டு பிரச்சனைகளும்,சிகிச்சை முறைகளும்.

May 25, 2022

புதுக்கோட்டை S.S.மருத்துவமனை, பொது & எண்டோ லேப்ரோஸ்கோப் அறுவைசிகிச்சை நிபுணர், திரு.Dr.N.செந்தில்குமார் அவர்களின் தைராய்டு பிரச்சனைகளும்,சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும்

May 17, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, உதவி பேராசிரியர் திரு.Dr.K.சரவணன் அவர்களின் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும் பற்றிய உரையாடல்.

மலேரியா பரவலும், தடுப்பு முறைகளும்.

April 25, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை,உதவி பேராசிரியர், திரு.Dr.K.சரவணன் அவர்களின் மலேரியா பரவலும், தடுப்பு முறைகளும்  பற்றிய உரையாடல்.  

நரம்பு நோய்களும், சிகிச்சை முறைகளும்.

April 11, 2022

திருச்சி மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் திரு.Dr.M.A.அலீம் அவர்களின் நரம்பு நோய்களும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் .

April 10, 2022

தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆயுஷ் மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி), திருமதி.Dr.V.V.பிரியதர்ஷினி அவர்களின் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள்  பற்றிய உரையாடல்.

பல் மருத்துவமும்,வாய் நலமும்.

March 31, 2022

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,பல் மருத்துவப்பிரிவு,உதவிப் பேராசிரியர் மரு.அருணா.காவேரிMDS., அவர்களின் பல் மருத்துவமும்,வாய் நலமும் பற்றிய உரையாடல்.

வலிப்பு நோயும், சிகிச்சை முறைகளும்

March 26, 2022

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,மூளை நரம்பியல் தலைமை மருத்துவ நிபுணர்,திரு Dr.M.தங்கராஜ்  அவர்களின் வலிப்பு நோயும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

காசநோயும், சிகிச்சை முறைகளும்

March 24, 2022

புதுக்கோட்டை மாவட்ட காசநோய் மையம்,துணை இயக்குனர்,திருமதி Dr.M.சங்கரி  அவர்களின்  காசநோயும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

தூக்கத்தின் முக்கியத்துவம் & பயன்கள்

March 18, 2022

புதுக்கோட்டை  மாவட்ட மனநல மருத்துவர், திரு.Dr.R.கார்த்திக் தெய்வநாயகம் அவர்களின்  தூக்கத்தின் முக்கியத்துவம் & பயன்கள் பற்றிய உரையாடல்.

சிறுநீரக பிரச்சனைகளும், சிகிச்சை முறைகளும்

March 12, 2022

புதுக்கோட்டை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் திருமதி.Dr.R.லதா  அவர்களின் சிறுநீரக பிரச்சனைகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

உடல் பருமன் விழிப்புணர்வு

March 4, 2022

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை பொது மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திரு.Dr.M.சிவபாலசேகரன்  அவர்களின் உடல் பருமன் விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகள்

February 26, 2022

புதுக்கோட்டை  சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் திரு.Dr.K.சரவணகுமார் அவர்களின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகள்  பற்றிய உரையாடல்.