மருத்துவம்

“மெட்ராஸ் ஐ” எனும் கண் நோயும் ,பாதுகாப்பு முறைகளும்

November 18, 2022

புதுக்கோட்டை .அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கண் மருத்துவப் பிரிவு, இணை  பேராசிரியர், திருமதி Dr.V. தையல்நாயகி அவர்களின்  “மெட்ராஸ் ஐ” எனும் கண் நோயும்,  பாதுகாப்பு முறைகளும் ,பற்றிய உரையாடல்.

சர்க்கரை நோயின் அறிகுறிகளும், தடுக்கும் முறைகளும்

November 14, 2022

புதுக்கோட்டை .அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை ,சமூக மருத்துவம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை , முதன்மை குடிமை மருத்துவர்,Dr.K. சரவணன் அவர்களின் சர்க்கரை நோயின் அறிகுறிகளும், தடுக்கும் முறைகளும் பற்றிய உரையாடல்.

எலும்பு மூட்டு பிரச்சினைகளும், சிகிச்சை முறைகளும்

October 12, 2022

புதுக்கோட்டை, NRK ஸ்பெஷாலிட்டி கிளினிக், எலும்பு மூட்டு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், திரு.Dr.N.ராஜ்குமார் அவர்களின் எலும்பு மூட்டு பிரச்சினைகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம்

September 30, 2022

புதுக்கோட்டை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், (கூடுதல் பொறுப்பு) திரு.Dr.S.காமராஜ் அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம் என்ற தலைப்பில் உரையாடல்.

இருதய பாதிப்பு, பாதுகாப்பும்

September 29, 2022

புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, இருதய சிறப்பு மருத்துவர் திரு.Dr.V.மனோஜ் அவர்களின் இருதய பாதிப்பு பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.

கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும்

September 15, 2022

புதுக்கோட்டை, கோவில்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், நகர சுகாதார செவிலியர் திருமதி.A.உமாதேவி அவர்களின் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் என்ற தலைப்பில் உரையாடல்.

ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 3)

September 2, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம், உணவியல் மற்றும் ஊட்டசத்தியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா அவர்களின் ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 3) பற்றிய உரையாடல்.

ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 2)

September 1, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம், உணவியல் மற்றும் ஊட்டசத்தியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா அவர்களின் ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 2) பற்றிய உரையாடல்.  

ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் (பகுதி 1)

August 31, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம், உணவியல் மற்றும் ஊட்டசத்தியல் துறை, உதவி பேராசிரியர் முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா அவர்களின் ஊட்டசத்துகளும் அதன் பயன்களும் பற்றிய உரையாடல்.  

உணவுப் பாதுகாப்பும் உடல் நலமும்

August 30, 2022

புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை, நியமன அலுவலர் திரு.S.பிரவீன்குமார் அவர்களின் உணவுப் பாதுகாப்பும் உடல் நலமும் என்ற தலைப்பில் உரையாடல்.

தொழுநோயும் அதன் சிகிச்சை முறைகளும்.

August 16, 2022

புதுக்கோட்டை மாவட்ட தொழுநோய் அலுவலக  துணை இயக்குனர்  திருமதி Dr.M.சிவகாமி அவர்களின் தொழுநோயும் அதன் சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

கருவளர்ச்சி குறைபாடுகளும், சிகிச்சை முறைகளும்

July 25, 2022

காரைக்குடி கவிதா நர்சிங் ஹோம் திருமதி.Dr.கி.கவிதா ரமேஷ் அவர்களின் கருவளர்ச்சி குறைபாடுகளும், சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

மக்கள் ஆரோக்கியத்தில் மருத்துவர்களின் பங்கு

July 1, 2022

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் திரு.Dr.அழ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் மக்கள் ஆரோக்கியத்தில் மருத்துவர்களின் பங்கு பற்றிய உரையாடல்.

வெண்புள்ளி நோயும்,சிகிச்சை முறைகளும்.

June 25, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தோல்நோய்பிரிவு துறைத்தலைவர் திருமதி.Dr.செ.நர்மதா அவர்களின் வெண்புள்ளி நோயும்,சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.