பூச்சிக்கொல்லிகள் தவிர்ப்போம்! உயிரினங்களைப் பாதுகாப்போம்!!
மதுரை, யாதவர் கல்லூரி, முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை, உதவிப்பேராசிரியர், Dr.S.மாரியப்பன் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 84) “பூச்சிக்கொல்லிகள் தவிர்ப்போம்! உயிரினங்களைப் பாதுகாப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.