வனமும் வாழ்வியலும்

சிறு ஊனுண்ணிகள் வாழ்விடமும், வாழ்க்கை முறைகளும்

November 20, 2025

திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி, முதுகலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித் துறை, துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், Dr V.கோகுலா அவர்கள். “சிறு ஊனுண்ணிகள் வாழ்விடமும், வாழ்க்கை முறைகளும்” (வனமும் வாழ்விகளும் -பகுதி 128) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

காட்டுயிர்ச் சூழலியல்

November 13, 2025

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் மு. சலாஸுதீன் அவர்கள். “காட்டுயிர்ச் சூழலியல்” வனமும் வாழ்விகளும் – பகுதி 127 என்ற தலைப்பில் வழங்கிய உரை.

வனங்கள் வாழ்வின் வளங்கள்

November 6, 2025

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தென் திருவிதாங்கூர், உதவிப் பேராசிரியர், Dr. N.R. லைலா பானு அவர்கள். “வனங்கள் வாழ்வின் வளங்கள்” (வனமும் ,வாழ்வியலும்- பகுதி 126) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இமயமலைக் காடைகளின் பண்புகளும், பாதுகாப்பும்

October 30, 2025

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr. பிரிஸ்கில்லா சுரேஷ் அவர்கள். “இமயமலைக் காடைகளின் பண்புகளும், பாதுகாப்பும்” (வனமும் வாழ்வியலும்- பகுதி 125) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

ஜாவான்  காண்டாமிருகமும், ஆப்பிரிக்கா வன யானையும்

October 23, 2025

சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, Dr.R.ஆர்த்திமஞ்சு அவர்கள். “ஜாவான்  காண்டாமிருகமும், ஆப்பிரிக்கா வன யானையும்” (வனமும் வாழ்வியலும்- பகுதி 123) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

அழியும் விளிம்பில் கிரேட் இந்தியன் பஸ்டர் பறவைகள்

October 16, 2025

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. இரா ஸ்ரீபிரியா அவர்கள். “அழியும் விளிம்பில் கிரேட் இந்தியன் பஸ்டர் பறவைகள்” (வனமும் வாழ்வியலும் -பகுதி 123) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இயற்கையை நேசிப்போம் விலங்குகளை காப்போம்

October 9, 2025

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. M. தெரசிட்டா மேரி அவர்கள். “இயற்கையை நேசிப்போம் விலங்குகளை காப்போம்” (வனமும் வாழ்வியலும் -பகுதி 122) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

அழிந்து வரும் வனங்களை காப்போம்

October 2, 2025

நாகர்கோவில், தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, தாவரவியல் மற்றும் ஆய்வுத்துறை, இணைப்பேராசிரியர், Dr.வி. மேரி கென்சா அவர்கள். “அழிந்து வரும் வனங்களை காப்போம்” (வனமும் வாழ்வியளும் பகுதி 121) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

புலிசிரந்தையின் வாழ்விடமும் பறவைகளும்

September 25, 2025

கோயம்புத்தூர், லைப் டிரஸ்ட் – இந்தியா, திட்ட அதிகாரி, Dr.M.முகமது ஆஷிக் அவர்கள். “புலிசிரந்தையின் வாழ்விடமும் பறவைகளும்” (வனமும் வாழ்வியளும் பகுதி 120) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சிறுதானியங்களின் சிறப்புகள்

September 18, 2025

மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.S.கார்த்திக்குமரன் அவர்கள். “சிறுதானியங்களின் சிறப்புகள்” (வனமும் வாழ்வியலும் பகுதி 109) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பூச்சிகளின் வகைகளும் நன்மைகளும்

September 11, 2025

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, Dr.மீராமைதீன் அவர்கள். “பூச்சிகளின் வகைகளும் நன்மைகளும்” வனமும், வாழ்வியலும் –(பகுதி-108) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பறவைகளின் பங்கும், மக்களின் வாழ்வியலும்

September 4, 2025

— மதுரை, அமெரிக்கன் கல்லூரி, இளங்கலை விலங்கியல்துறை, துறைத்தலைவர் & இணைப்பேராசிரியர், Dr.P.வெள்ளத்துரை அவர்கள். “பறவைகளின் பங்கும், மக்களின் வாழ்வியலும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 107) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

புலிகள் பாதுகாப்பு நமது பொறுப்பு

August 28, 2025

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆராய்ச்சியாளர், Dr.N.ஸ்ரீதரன் அவர்கள். வனமும் வாழ்வியலும்  (பகுதி -106) “புலிகள் பாதுகாப்பு நமது பொறுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முள்ளெலிகளின் வாழ்க்கை முறைகளும், பாதுகாப்பும்

August 21, 2025

சேலம், வங்கா நரி பாதுகாப்பு விழிப்புணர்வு மையம், உயிரிகலாளர், முனைவர் இரா. பிரவீன் குமார் அவர்கள். “முள்ளெலிகளின் வாழ்க்கை முறைகளும், பாதுகாப்பும்” வனமும் வாழ்வியலும் (பகுதி 105),  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.