உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்
சென்னை, வில்லிப்பாக்கம், இயற்கை விவசாயி, திரு. ந மோகன் அவர்கள். “உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, வில்லிப்பாக்கம், இயற்கை விவசாயி, திரு. ந மோகன் அவர்கள். “உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், நவத்தாவு கிராமம், இயற்கை , திரு. S.M.K. இராமநாதன் அவர்கள். “நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், மரபு விதை சேகரிப்பாளர், திரு.P. அரவிந்தன் அவர்கள் “மண் வளம் காக்கும் மரபு வேளாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, நெல்லித்தோப்பு, இயற்கை விவசாயி, திரு.ப. செந்தில்நாதன் அவர்கள். “பலா சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் விவசாயி, திரு K.V.செல்வம் அவர்கள். “ஆடு வளர்ப்போம், அதிக வருமானம் பெறுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன் கோட்டை, விவசாயி, திரு சா. காதர்மீரான் அவர்கள். “வேளாண் காடுகள் அமைப்பும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பழனி, பாப்பம்பட்டி, இயற்கை விவசாயி, திரு.D. துரைப்பாண்டி அவர்கள். “முள் சீதாப்பழம் சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர், இயற்கை விவசாயி, திரு. வ. லோகநாதன் அவர்கள். “இயற்கை விவசாயமும், பாரம்பரிய நெல் வகைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.*********
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, இயற்கை விவசாயி, திரு.M. ஜெய் கணேஷ் அவர்கள். “வாழை வகைகளும், வேளாண் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூர் கிராமம், விவசாயி, திரு S. தினகரன் அவர்கள். “முந்திரி விவசாய முறைகளும் , பொருளாதார முன்னேற்றமும்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு, முன்னோடி இயற்கை விவசாயி, Dr.C.சண்முகசுந்தரம் அவர்கள். “ஒருங்கிணைந்த பண்ணையம் – அமைப்பு, செயல்பாடு, முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், பனையங்குறிச்சி கிராமம், விவசாயி, திருமதி R.பானுரேகா அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு முறைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், விவசாயி, திருமதி S. சுசீலா அவர்கள் “ஒருங்கிணைந்த பண்ணையம், ஒவ்வொரு நாளும் வருமானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, ஆராய்ச்சி நிலையம், Dr.M.Sசுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை, உதவிப் பேராசிரியர், Dr.S.சிவசங்கர் அவர்கள். “மலர் சாகுபடி முறைகளும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.