May 19, 2024
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/
மேலும் அறியஅதிகாரம் :அன்புடைமை குறள் : 078
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
தெளிவுரை.
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
Audio Playerநீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/
மேலும் அறிய