விருந்தோம்பல் நேசத்தின் நெடுந்தொடர்
மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், உதவிப் பதிவாளர் (ஓய்வு), Dr. V. சுப்புசேஷன் அவர்கள். “விருந்தோம்பல் நேசத்தின் நெடுந்தொடர்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், உதவிப் பதிவாளர் (ஓய்வு), Dr. V. சுப்புசேஷன் அவர்கள். “விருந்தோம்பல் நேசத்தின் நெடுந்தொடர்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, நாகமலை, திருமங்கலம் மாவட்ட சாரண அமைப்பு ஆணையர், ம .ந.உ. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, கணித பட்டதாரி ஆசிரியர், சாரண ஆசிரியர், திரு.T. ஜோசப் வினோ அவர்கள். “சாரணர் இயக்கம்- அமைப்பு, செயல்பாடு, சேவை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் பயன்பாட்டு வடிவமைப்புத்துறை, உதவிப்பேராசிரியர், Dr. K.அமுதா அவர்கள். “கைத்தறி வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,, பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.V. காளீஸ்வரி அவர்கள், “சுகாதாரப் பொருளாதாரம் வளர்ச்சியின் வழிகாட்டி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, ஒலி பொறியாளர், உலக சாதனையாளர், டிரினிட்டி மியூசிக் வேல்டு அகாடெமி, இயக்குனர், Dr செல்வின் கிறிஸ்டோபர் அவர்கள். “இசையால் வாழ்வோம்! இசையுடன் கலப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,, பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. V. காளீஸ்வரி அவர்கள், “நவீன கிராமப் பொருளாதாரம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், Dr.ஜோ. மார்டின் ஜெயப்பிரகாஷ் அவர்கள். “தொல்லியல் பார்வையில் மனிதனின் வாழ்க்கை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கம்பன் கழகம், செயலாளர் & பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர் புதுகை பாரதி அவர்கள் “கம்பன் பெருவிழா” புதுக்கோட்டை – 2025 என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, வர்ணம் நுண்கலைக் கூடம், ஓவியர் R. சீனிவாசன் அவர்கள். “எண்ணங்களை வண்ணங்களாக்கும் ஓவியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், திருமதி Dr.சுஜாதா இளங்கோவன் அவர்கள். “உயிர்ச்சூழல் காக்கும் வலசை பறவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சமூகவியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.N.பெருமாள் அவர்கள் “கிராமப்புற சமூகவியல் அமைப்பும், செயல்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப் பள்ளி ,இடைநிலை ஆசிரியர், கவிஞர் பா.தென்றல் அவர்கள் “தாத்தா, பாட்டி- தலைமுறைகளின் நாயகர்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் ,வயலோகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி & புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி , மருத்துவ மாணவர்கள் உரையாற்றிய “முயற்சி திருவினையாக்கும்” எனும் நிகழ்ச்சியின் தொகுப்பு.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “செய்தித்தாள் எனும் சமூக தகவல்களஞ்சியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.