தேசிய விளையாட்டுகள் வளர்ச்சியும், மாணவர்களின் பங்களிப்பும்
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில விருத்தாளர் 2024, உடற்கல்வி இயக்குநர், முனைவர். நா. ராக்கேஷ் அவர்கள். “தேசிய விளையாட்டுகள் வளர்ச்சியும், மாணவர்களின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.