பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்
சென்னை, சத்தியபிரமாண ஆணையர், வழக்கறிஞர், திரு.D.பிரசன்னா அவர்கள். “பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சத்தியபிரமாண ஆணையர், வழக்கறிஞர், திரு.D.பிரசன்னா அவர்கள். “பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாண்பமை E. இராஜேந்திர கண்ணன் அவர்கள் மற்றும் மாணவர்கள் , அரசு மாதிரி பள்ளி, கைகுறிச்சி, புதுக்கோட்டை ஆகியோர் கலந்து கொண்ட “சட்டங்களும் , விதிமுறைகளும் நீதிபதி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பு பகுதி 02ல் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாண்பமை E. இராஜேந்திர கண்ணன் அவர்கள் மற்றும் மாணவர்கள் , அரசு மாதிரி பள்ளி, கைகுறிச்சி, புதுக்கோட்டை ஆகியோர் கலந்து கொண்ட “சட்டங்களும் , விதிமுறைகளும் நீதிபதி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பு பகுதி 01ல் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாண்பமை E. இராஜேந்திர கண்ணன் அவர்கள் “சமரச தீர்வு காண சட்ட விழிப்புணர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், வழக்கறிஞர், திரு. ர.பிரசாந்த் அவர்கள் “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களும் விழிப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பொருளாதார குற்றப்பிரிவு , (புதுக்கோட்டை – திருச்சி) துணை காவல் கண்காணிப்பாளர், திருமதி.T.K.லில்லி கிரேஸ் அவர்கள், “பொருளாதார குற்றப்பிரிவின் செயல்பாடுகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாவட்ட தலைவர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், திரு. ராசி. பன்னீர்செல்வன் அவர்கள், உரிமை – சட்டம் – பாதுகாப்பு குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை திரு. E. இராஜேந்திர கண்ணன் அவர்கள், மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு, மாவட்ட திட்ட மேலாளர், திரு . Dr.K. இளையராஜா அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உதவிப் பேராசிரியர், திரு. Dr. S. குமரேசன் அவர்கள், ” எய்ட்ஸ் நோயும், சமூக பாதுகாப்பும் ” குறித்த வழங்கி உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர், மற்றும் மூத்த சிவில் நீதிபதி, திரு.E. ராஜேந்திர கண்ணன் அவர்கள், மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மனநல மையம், தலைமை மனநல மருத்துவர், திரு. ரெ. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள், “மனநலமும் சட்ட தகவல்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நீதிபதிகள், மாண்பமை திருமதி. G.M.வசந்தி அவர்கள், மாண்பமை திரு. A.K. பாபுலால் அவர்கள், திரு.E. இராஜேந்திர கண்ணன் அவர்கள், செல்வி.D.பூர்ணிமா அவர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சட்டம் என்ன சொல்கிறது? என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொகுப்பு குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை வழக்குரைஞர், திரு .சி. அக்னீஸ்வரன் அவர்களின் சட்ட சேவைகளின் செயல்பாடுகளும் ,நன்மைகளும் பற்றிய உரையாடல்.
சென்னை மாவட்ட இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் துணை காப்புரிமை அலுவலர் திரு.Dr.S.P.சுப்பிரமணியன் அவர்களின் காப்புரிமை பதிவு முறைகளும், பயன்களும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை முன்னாள் அரசு வழக்கறிஞர் அவர்களின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும்,விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை ஸ்ரீ சாஸ்தா ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி திரு.கே.வெங்கடேசன் அவர்களின்ஓட்டுனர் பயிற்சியும் விதிமுறைகளும் பற்றிய உரையாடல்.