சிறப்பு தினங்கள்

குடும்ப வாழ்க்கை முறைகளும்,  மாற்றங்களும்

May 15, 2023

புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர் கவின் பாரதி அவர்களின் குடும்ப வாழ்க்கை முறைகளும்,  மாற்றங்களும் பற்றிய உரையாடல்.    

பசுமை மின்சாரம் – காற்றாலையின் தொழில்நுட்பமும்,  பயன்களும்

May 13, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ.  சாமிநாதன் அவர்களின் பசுமை மின்சாரம் – காற்றாலையின் தொழில்நுட்பமும்,  பயன்களும் பற்றிய உரையாடல்.    

செவிலியர் சேவையின் மகத்துவம்

May 12, 2023

புதுக்கோட்டை,  இலுப்பூர், மதர்தெரசா நர்சிங் கல்லூரி,  முதல்வர், முனைவர் J. சுகந்தி அவர்கள், நர்சிங் ஆசிரியர்,  திருமதி. M. அமுதபாரதி அவர்கள், ( மாணவி),   செல்வி.  A. பிரதீபா ஆகியோரின் செவிலியர் சேவையின் மகத்துவம் பற்றிய உரையாடல்.    

” கடவுச்சொல்”  பயன்பாடும்,  பாதுகாப்பும்

May 4, 2023

கோயம்புத்தூர்,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கணினி அறிவியல் துறை,  இணைப் பேராசிரியை,  முனைவர்  S.விஜயராணி அவர்களின் ” கடவுச்சொல்”  பயன்பாடும்,  பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.  

பத்திரிகை வரலாறு, வளர்ச்சி, சிறப்புகள்

May 3, 2023

புதுக்கோட்டை,  எஸ். எஸ் நகர்,  சமூக ஆர்வலர்,  பேராசிரியர்  (ஓய்வு), திரு. எஸ். விஸ்வநாதன் அவர்களின் பத்திரிகை வரலாறு, வளர்ச்சி, சிறப்புகள் பற்றிய உரையாடல்.  

உழைப்பாளர் தின வரலாறும்,  சிறப்பும்

May 1, 2023

புதுக்கோட்டை, கோல்டன் நகர், சமூக ஆர்வலர், திரு. மு.இதயம் அப்துல்லா அவர்களின் உழைப்பாளர் தின வரலாறும்,  சிறப்பும் பற்றிய உரையாடல்.    

ஜி.யு.போபின் தமிழ்ப்பற்றும்,  தமிழ்த் தொண்டும்

April 24, 2023

புதுக்கோட்டை, ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி),  தமிழ்த் துறை,  உதவிப்  பேராசிரியர் , முனைவர்.  பா. கவிதா அவர்கள் ஜி.யு.போபின் தமிழ்ப்பற்றும்,  தமிழ்த் தொண்டும் பற்றிய உரையாடல்.

பூமியை நேசிப்போம், பாதுகாப்போம்

April 22, 2023

புதுக்கோட்டை,  ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்,  முதன்மைக் கல்வி அலுவலகம்,  மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்,  திரு. முனைவர். M. S. சாலை செந்தில் அவர்களின் பூமியை நேசிப்போம்,  பாதுகாப்போம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புவி பாதுகாப்பும்,  காலநிலை மாற்றமும்

விழுப்புரம்  மாவட்டம், திண்டிவனம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  வேளாண் அறிவியல் நிலையம்,  உதவி பேராசிரியர்,  திரு.  முனைவர். S.  குருநாதன் அவர்களின் புவி பாதுகாப்பும்,  காலநிலை மாற்றமும் என்ற தலைப்பில்  வழங்கிய  உரையாடல்.

பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தொண்டு

April 21, 2023

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையின்,  துறைத்தலைவர்  &  பேராசிரியர், திரு. Dr. S. சீனிவாசராகவன் அவர்களின் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தொண்டு பற்றிய உரையாடல்.

கல்லீரல் பாதுகாப்பும்,  சிகிச்சை முறைகளும்

April 19, 2023

திருச்சி, காவேரி மருத்துவமனை,  காண்டோன்மன்ட் , லேப்ரோஸ்கோப்பி, குடல்  இரைப்பை,  உடல் பருமன்,  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், திரு.Dr.சு.வேல்முருகன் அவர்களின் கல்லீரல் பாதுகாப்பும்,  சிகிச்சை முறைகளும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.          

மனித வாழ்வியலும், பாரம்பரியமும்

April 18, 2023

புதுக்கோட்டை,  மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர்  மற்றும்  எழுத்தாளர்  திரு.கவி.முருகபாரதி அவர்களின் மனித வாழ்வியலும்,  பாரம்பரியமும் என்ற தலைப்பில்  வழங்கிய  உரையாடல்.

நானும், எனது கலையும்

April 15, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலூர் நாட்டுப்புற நடன கலைஞர், கலைவளர்மணி  க.வர்ஷா அவர்களின் வாழ்வியல் மற்றும் கலைப்பயணம் குறித்த உரையாடல்.  

ஆரோக்கிய வாழ்விற்கு ஹோமியோபதி மருத்துவம்

April 10, 2023

தஞ்சாவூர் மாவட்டம், குருவிக்கரம்பை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமூக நல அலுவலர், அரசு ஆயுஷ் மருத்துவ அலுவலர், (ஹோமியோபதி), திருமதி.  Dr. V.V. பிரியதர்ஷினி அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு ஹோமியோபதி மருத்துவம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

1 25 26 27 28 29 31