சிறப்பு தினங்கள்

” பெருமைமிகு பொறியாளர்களின் பணி போற்றுவோம்”

September 15, 2023

புதுக்கோட்டை,  தேவி கன்ஸ்ட்ரக்ஷன்,  இயக்குனர், திரு. N. கனகராஜ் அவர்கள், ” பெருமைமிகு பொறியாளர்களின் பணி போற்றுவோம்” குறித்த வழங்கிய உரையாடல்.

” கலாச்சார மாற்றங்களும்,  மேம்பாடும்

September 14, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள் ” கலாச்சார மாற்றங்களும்,  மேம்பாடும்  குறித்து வழங்கிய உரையாடல்.  

“சாக்லேட் உலகம்”

September 13, 2023

கொடைக்கானல் ,  7 மராத்தா வணிக வளாகம் அண்ணாசாலை,  கோகோ பீன் சாக்லேட் தொழிற்சாலை, உரிமையாளர்,  திரு. K.M. நௌஷாத்   “சாக்லேட் உலகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“மகாகவி பாரதியாரின் கவிதைகளும்,  பாடல்களும்” 

September 11, 2023

புதுக்கோட்டை,  இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியை மற்றும் மாணவிகள் , திருமதி. C. சாந்தி அவர்கள், “மகாகவி பாரதியாரின் கவிதைகளும்,  பாடல்களும்”  குறித்து வழங்கிய உரையாடல்.

இயன்முறை மருத்துவ சிகிச்சை முறைகளும்,  பயன்களும்

September 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம், மார்த்தாண்டபுரம், மாருதி பிசியோதெரபி கிளினிக், இயன்முறை மருத்துவர், திரு. Dr.ச.சாந்தாராம்   அவர்கள், இயன்முறை மருத்துவ சிகிச்சை முறைகளும்,  பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.  

”அறிவொளியை ஏற்றுகின்ற ஞான தீபங்கள் ’’

September 5, 2023

புதுக்கோட்டை,ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூரி, முதல்வர், Dr.மீனாள் முருகப்பன் அவர்கள், திருமதி.ஜெபா ஜோசப் அவர்கள், திரு.P.சிவக்குமார் அவர்கள்,திருமதி M. மலர்கொடி அவர்கள் , பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் ‘’ அறிவொளியை ஏற்றுகின்ற ஞான தீபங்கள் ’’ குறித்து வழங்கிய உரையாடல்.

‘’ஆசிரியர்களைப் போற்றுவோம்’’

புதுக்கோட்டை மாவட்டம், M.இராசியமங்கலம்,கவிஞர்,பேச்சாளர், திரு.க.கோவிந்தசாமி அவர்கள் ‘’ஆசிரியர்களைப் போற்றுவோம்’’ குறித்து வழங்கிய உரையாடல்.    

“ஹாக்கி மன்னன் தயான் சந்த்”

August 29, 2023

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வித்துறை இயக்குனர், திரு.N.ராக்கேஷ் அவர்கள்,  “ஹாக்கி மன்னன் தயான் சந்த்” குறித்து வழங்கிய உரையாடல்.  

புகைப்படம் – ஒளியின் மொழி

August 19, 2023

விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை,இயற்கை ஆர்வலர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர் திரு.R.தமிழ்வாணன் அவர்கள் ‘’ புகைப்படம் – ஒளியின் மொழி’’ குறித்து வழங்கிய உரையாடல்.

சுதந்திர காற்றை சுவாசிப்போம்

August 15, 2023

புதுக்கோட்டை, பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் விடிவெள்ளி அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.

” சிங்கம் எனும் அற்புதம் விலங்கு” 

August 10, 2023

திருநெல்வேலி,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழு அடிப்படை அறிவியல்,    விலங்கு அறிவியல் துறை பேராசிரியர்,  முனைவர் அ. பலவேசம் அவர்கள் ” சிங்கம் எனும் அற்புதம் விலங்கு”  குறித்து வழங்கிய உரையாடல்.  

கைத்தறிக்கு கை கொடுப்போம்!!

August 7, 2023

ஈரோடு மாவட்டம்,  தொட்டம்பாளையம்,  திருவள்ளுவர் கைத்தறி பயிற்சி மையம், கைத்தறி பயிற்சி ஆசிரியர்,  திரு. B.பாலசுப்ரமணியம் அவர்கள், கைத்தறிக்கு கை கொடுப்போம்!!  குறித்து வழங்கிய உரையாடல்.    

உயிரை  காக்க உறுப்பு தானம் செய்வோம்”

August 3, 2023

திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு. Dr. T. ராஜராஜன் அவர்கள் “உயிரை  காக்க உறுப்பு தானம் செய்வோம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“நுரையீரல் புற்றுநோய்”- அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சை முறைகள்

August 1, 2023

திருச்சி,  தென்னூர்,  காவேரி மருத்துவமனை,  நுரையீரல் மற்றும் சுவாசநோய் நிபுணர், திரு. Dr.கோ. ராமசுப்ரமணியம் அவர்கள், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்,  திரு.Dr. சதீஷ் பாலச்சந்திரன் அவர்கள்,  “நுரையீரல் புற்றுநோய்”- அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சை முறைகள், குறித்து வழங்கிய உரையாடல்.

1 23 24 25 26 27 32