போதையினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சை முறைகளும்
புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், திரு.Dr. R.கார்த்திக் தேவநாயகம் அவர்கள் போதையினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சை முறைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், திரு.Dr. R.கார்த்திக் தேவநாயகம் அவர்கள் போதையினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சை முறைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, M. ராசியமங்கலம், கவிஞர், பேச்சாளர், திரு.K.கோவிந்தசாமி அவர்கள் காலத்தை வென்ற காவியக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் குறித்து வழங்கிய உரையாடல்.
உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற தலைப்பில் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை , உதவிப் பேராசிரியர், முனைவர்.L.அருள் பிரகாசன் அவர்கள் வறட்சியை ஒழிப்போம் இயற்கை வளத்தை காப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், பேராசிரியர், முனைவர். R. மோகன்ராஜ் அவர்கள் காற்று மாசடைவதை தடுப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட குழந்தைகள் நல குழுமம், தலைவர், திரு.கே.சதாசிவம் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் ! குழந்தை தொழிலாளர் ஒழிப்போம் !! குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புக்குழு, இயற்கை வள ஆராய்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், திரு.v.அருண் அவர்கள் பெருங்கடலின் வளங்களும்,பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, உணவு பாதுகாப்புத்துறை, நியமன அலுவலர், திரு. S.பிரவீன் குமார் அவர்கள் உணவு பாதுகாப்பும், உடல் ஆரோக்கியமும் குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு. முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பும், பாதுகாப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், சென்னை சைக்கிள்ஸ், நிறுவனர், திரு. N. கார்த்திகேயன் அவர்கள் மிதிவண்டியின் தொழில்நுட்ப வளர்ச்சியும்,பயன்பாடுகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, மாணவர் கடல் ஆமை பாதுகாப்புக்குழு, ஒருங்கிணைப்பாளர், திரு. V.அருண் அவர்களின் “ஆமை எனும் அற்புத விலங்கு” பாதுகாப்பும், முக்கியத்துவமும் பற்றிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மூத்த ஆராய்ச்சியாளர் & ஒருங்கிணைப்பாளர், திரு. மு.மதிவாணன் அவர்களின் உயிரி பல்வகைமையின் பாதிப்பும், பாதுகாப்பதன் அவசியமும் பற்றிய உரையாடல்.
இராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர், அனிச்சம் இயற்கை தேனீ பண்ணை, திரு. K.பிரபு அவர்கள் நீங்களும் தேனீ வளர்க்கலாம் ! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், காந்தி நினைவு அருங்காட்சியகம், கல்வி அலுவலர் மற்றும் காப்பாட்சியர், திரு. R.நடராஜன் அவர்கள் வழங்கிய காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் வரலாறும், சிறப்பும் பற்றிய உரையாடல்.