சிறப்பு தினங்கள்

” பரிதிமாற் கலைஞர்”  வாழ்க்கை வரலாறும்,  தமிழ் தொண்டும்

November 2, 2023

சிதம்பரம், அண்ணாமலை நகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் S. கல்பனா சேக்கிழார் அவர்கள் , ” பரிதிமாற் கலைஞர்”  வாழ்க்கை வரலாறும்,  தமிழ்த்தொண்டும் குறித்து வழங்கிய உரையாடல்.  

அனிமேஷன் தொழில்நுட்பமும், வேலைவாய்ப்பும்

October 28, 2023

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் , இமேஜ் கிரியேட்டிவ் எஜுகேஷன்,தொழில்நுட்ப தலைவர்,   திரு K. சூர்யா  பிரகாஷ் சூர்யா அவர்கள்”அனிமேஷன் தொழில்நுட்பமும், வேலை வாய்ப்பும்” குறித்த உரையாடல்.  

“ஐக்கிய நாடுகள் சபையின் சேவைகளும், சிறப்புகளும்”

October 24, 2023

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, உதவி பேராசிரியர், முனைவர் வை. ராஜு அவர்கள் “ஐக்கிய நாடுகள் சபையின் சேவைகளும், சிறப்புகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.

அயோடின் குறைபாட்டை  தவிர்ப்போம்! ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!!

October 21, 2023

மதுரை , இ.மா.கோ யாதவர் மகளிர் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் திட்டமிட்ட உணவு துறை, உதவி பேராசிரியர்,  மற்றும் துறைத்தலைவர்,  திருமதி.ப.தமிழரசி அவர்கள்,  அயோடின் குறைபாட்டை  தவிர்ப்போம்! ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!!  குறித்து வழங்கிய உரையாடல்.    

காலத்தை வென்ற காவிய கவிஞர் “கவியரசு கண்ணதாசன்”

October 17, 2023

புதுக்கோட்டை,  ஊடகவியலாளர், செல்வி . புதுகை மெ. சிவநந்தினி அவர்கள்,  காலத்தை வென்ற காவிய கவிஞர் “கவியரசு கண்ணதாசன்” குறித்து வழங்கிய உரையாடல்.  

உணவு பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும்”

October 16, 2023

புதுக்கோட்டை,  உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்,  திரு.S. பிரவீன் குமார் அவர்கள்,  “உணவு பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

” காலநிலை மாற்றமும் பேரிடர் மேலாண்மையும் “

October 13, 2023

மயிலாடுதுறை, தேர்ட்  பிளானட்  இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு. முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள்,  ” காலநிலை மாற்றமும் பேரிடர் மேலாண்மையும் ” குறித்து வழங்கிய உரையாடல்.

” நாட்டுக்கோழி வளர்ப்பும்,  பொருளாதாரம் முன்னேற்றமும்”

திருவாரூர் மாவட்டம்,  மன்னார்குடி,  காயல் கோழிப்பண்ணை,  நிறுவனர்,  திரு. R. மோகன் அவர்கள், ” நாட்டுக்கோழி வளர்ப்பும்,  பொருளாதாரம் முன்னேற்றமும்”  குறித்து வழங்கிய உரையாடல்.  

மன அழுத்தத்தை தவிர்ப்போம்!  மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் !!

October 10, 2023

கள்ளக்குறிச்சி, ஜீவா நரம்பியல் மனநல மருத்துவமனை, மனநல ஆலோசகர், திரு Dr. U. ஜீவா அவர்கள், மன அழுத்தத்தை தவிர்ப்போம்!  மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் !! குறித்து வழங்கிய உரையாடல்.  

“அஞ்சல் துறையின் சேவைகள்”

October 9, 2023

புதுக்கோட்டை,  புதுக்கோட்டை கோட்டம் , அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர்,  திரு.P. முருகேசன் அவர்கள், “அஞ்சல் துறையின் சேவைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.    

” புன்னகையால் பூக்கும் உறவுகள்”

October 6, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி ஒன்றியம்,  திருக்களம்பூர், முத்தமிழ் பாசறை அறக்கட்டளை செயலாளர்,  பட்டிமன்ற பேச்சாளர், திரு. நெ. இரா.சந்திரன் அவர்கள்  ” புன்னகையால் பூக்கும் உறவுகள்” குறித்து வழங்கிய உரையாடல்.  

இதயம் காப்போம்! ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!!

September 29, 2023

கோயம்புத்தூர்,  இந்துஸ்தான் மருத்துவமனை,  இதய நோய் நிபுணர், திரு. PR. வைத்தியநாதன் அவர்கள்,  இதயம் காப்போம்! ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.  

“சுற்றுச்சூழலும் சுகாதாரமும்”

September 26, 2023

மதுரை மாவட்டம்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,  சுற்றுச்சூழல் பொருளாதாரத்துறை தலைவர்,  இணைப் பேராசிரியர்,  முனைவர் K. சதாசிவம் அவர்கள்,  “சுற்றுச்சூழலும் சுகாதாரமும்” குறித்து வழங்கிய உரையாடல்.

”  ஓசோன் எனும் இயற்கை கொடை ” 

September 16, 2023

கோயம்புத்தூர்,  பாரதியார் பல்கலைக்கழகம்,  சுற்றுசூழல் அறிவியல் துறை,  உதவிப் பேராசிரியர்,  முனைவர். பா . சத்ய பிரியா அவர்கள் ”  ஓசோன் எனும் இயற்கை கொடை ”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

1 22 23 24 25 26 32