“எங்கெங்கும் கணிதம்”
சென்னை, சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழகம், ராமானுஜன் மேம்பட்ட கணக்கியல் ஆய்வு நிறுவனம், துணைப் பேராசிரியர், முனைவர் R. பார்த்தசாரதி அவர்கள் “எங்கெங்கும் கணிதம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழகம், ராமானுஜன் மேம்பட்ட கணக்கியல் ஆய்வு நிறுவனம், துணைப் பேராசிரியர், முனைவர் R. பார்த்தசாரதி அவர்கள் “எங்கெங்கும் கணிதம்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை பல்கலைக்கழகம், இராமானுஜன் உயர் கணித ஆராய்ச்சி மையம், உதவி பேராசிரியர், முனைவர். இரா. எழிலரசி அவர்கள் ” கணிதம் அறிவோம்” குறித்து வழங்கிய உரையாடல்
நீலகிரி மாவட்டம், கூடலூர் , டி.சி டீ குழும நிறுவனங்கள், இயக்குனர், திரு பேசில்ஸ் வர்கிஸ் அவர்கள், “புத்துணர்ச்சி தரும் தேநீர்” குறித்து வழங்க உரையாடல்.
திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம், BITவளாகம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி துறை, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் V.S வெங்கடேசன் அவர்கள், “சிக்கனம் இக்கணம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் , புவியியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் I.K. மனோன்மணி அவர்கள், “மலை” – இயற்கையின் கொடை குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாவட்ட தலைவர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், திரு. ராசி. பன்னீர்செல்வன் அவர்கள், உரிமை – சட்டம் – பாதுகாப்பு குறித்து வழங்கிய உரையாடல்.
ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மண்ணியல் துறை , உதவிப் பேராசிரியர், முனைவர் ரு.புவனேஸ்வரி அவர்கள் “மண்ணுக்கும் உயிர் உண்டு” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தேசிய கல்லூரி (தன்னாட்சி), புவியியல் துறை, இணைப் பேராசிரியர், ANO, கடற்படைப் பிரிவு NCC, திரு. LT. Dr. S. செல்வராஜ் அவர்கள், ” கடற்படையின் முக்கியத்துவம் ” குறித்து வழங்கிய உரையாடல்.
தர்மபுரி, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், கணினி அறிவியல் துறை, உதவிப் பேராசியர் முனைவர் K.பிரபா அவர்கள், “கணினி கல்வியில் புதுமைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கூடுதல் மாவட்ட நீதிபதி, மாண்பமை திருமதி . G.M.வசந்தி அவர்கள் , “சட்டம் அறிவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , குழந்தைகள் நல குழு உறுப்பினர் , வழக்குரைஞர், திருமதி. சி .கிருத்திகா அவர்கள், ” மாண்புமிகு மகளிர் ” குறித்து வழங்க உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, வேலாடிப்பட்டி, இயற்கை விவசாயி, திரு. மகாலிங்கம் அவர்கள், “அதிக லாபம் தரும் முந்திரி சாகுபடி” குறித்து வழங்கிய உரையாடல் .
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஊடகம் மற்றும் ஊடக ஆய்வுகள் துறை, இணைப்பேராசிரியர் & துணைத் தலைவர், முனைவர் M. ஸ்ரீஹரி அவர்கள், தொலைக்காட்சியின் பரிணாமமும் , முக்கியத்துவமும் குறித்த விளங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் L. அருள் பிரகாசன் அவர்கள் சிந்திப்போம் ! தவிர்ப்போம் !! குறித்து வழங்கிய உரையாடல்.