சிறப்பு தினங்கள்

கடல்சார் வளங்களும்,  பாதுகாப்பும்

April 6, 2023

சென்னை,  இந்திய அரசு,  தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்,  கடலோர  சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு,   விஞ்ஞானி- E,  திரு. Dr. பிரின்ஸ்  பிரகாஷ்  ஜெபக்குமார் அவர்களின்  கடல்சார் வளங்களும்,  பாதுகாப்பும்  பற்றிய உரையாடல்.  

மனோன்மணியம் பெ . சுந்தரனாரின் வாழ்க்கை வரலாறும், தமிழ்ப்பற்றும்

April 4, 2023

திருநெல்வேலி,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  தமிழியல்துறை தலைவர் (பொ),  திருமதி . முனைவர் . T.K ஜாஸ்மின் சுதா அவர்களின் மனோன்மணியம் பெ . சுந்தரனாரின் வாழ்க்கை வரலாறும், தமிழ்ப்பற்றும் பற்றிய உரையாடல்.  

இனிய உணவு “இட்லி” யின் சிறப்புகள்

March 30, 2023

புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம்,  நகராட்சி உயர்நிலைபள்ளி,  பட்டதாரி ஆசிரியர்,  திருமதி. த. ரேவதி அவர்களின் இனிய உணவு “இட்லி” யின் சிறப்புகள் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

நீர் மேலாண்மையும், பாதுகாப்பும்

March 22, 2023

திருச்சி,  கிராமாலயா நிறுவனம்,  நிர்வாக  இயக்குனர், திரு. M. இளங்கோவன் அவர்கள் நீர் மேலாண்மையும், பாதுகாப்பும் பற்றிய உரையாடல்.

நானும் கவிதையும்

March 21, 2023

புதுக்கோட்டை,  மக்களிசை  பாடகர்,  பட்டிமன்ற பேச்சாளர்,  கவிஞர் “கண்ணணுரான் ” திரு.  ப . அஜீத்குமார் அவர்களின் நானும் கவிதையும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

அழிவின் விளிம்பில் அற்புதம் “சிட்டுக்குருவியின் கதை “

March 20, 2023

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், விலங்கியல் துறை, பேராசிரியர், திரு. Dr. M.  சந்திரன் அவர்களின் அழிவின் விளிம்பில் அற்புதம் “சிட்டுக்குருவியின் கதை ” பற்றிய உரையாடல்.    

சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும்

March 9, 2023

திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு Dr. T. ராஜராஜன் அவர்களின் சிறுநீரக பாதிப்புகளும்,  சிகிச்சை முறைகளும் பற்றிய உரையாடல்.

உலக மகளிர் தினம்

March 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  குடுமியான்மலை தாலுகா,  ஆவூர்,  அரசு மேல்நிலைப்பள்ளி,  ஆசிரியர் மற்றும் மாணவிகள் ஆகியோர் வழங்கிய உலக மகளிர் தின உரையாடல் .

தாய்மொழியின் சிறப்புகள்

February 21, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்களின் தாய்மொழியின் சிறப்புகள் குறித்த உரையாடல்.  

தாய்மொழியின் பெருமைகள்

புதுக்கோட்டை, எஸ் .ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர்,  திரு. கோ. சாமிநாதன் அவர்களின்  தாய்மொழியின் பெருமைகள் குறித்து வழங்கிய உரையாடல்.

அலுங்கு எனும் அற்புதம் விலங்கு

February 19, 2023

திருநெல்வேலி,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  விலங்கியல் துறை,  இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,  முனைவர். சு. காளிதாஸ் அவர்களின் அலுங்கு எனும் அற்புதம் விலங்கு குறித்த உரையாடல்.

வானொலியும்,  அமைதியும்

February 13, 2023

புதுக்கோட்டை, எஸ். ஆர் .அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர்,  திரு .கோ. சாமிநாதன் அவர்கள் வானொலியும்,  அமைதியும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குடியரசு தின சிறப்புகள்

January 26, 2023

சிதம்பரம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம்,  அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை,  பேராசிரியர்,  திரு. முனைவர்.  பி.  சக்திவேல் அவர்களின் குடியரசு தின சிறப்புகள் பற்றிய உரையாடல்.

உழவுக்கு வந்தனம் செய்வோம்

January 17, 2023

புதுக்கோட்டை,  சுற்றுச்சூழல் ஆர்வலர்,  இயற்கை விவசாயி,  திரு .GA.தனபதி அவர்களின் உழவுக்கு வந்தனம் செய்வோம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.