சிறப்பு தினங்கள்

எனது ஆண்கள் -நூல் அறிமுகம்

April 26, 2025

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், 2025 சாகித்ய அகாடெமி விருத்தாளர், முனைவர் ப.விமலா அவர்கள். “எனது ஆண்கள் -நூல் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கற்கால வரலாறு

April 25, 2025

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை,  உதவிப்பேராசிரியர், முனைவர் இ.இனியன் அவர்கள், “கற்கால வரலாறு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

அபாக்ஸ் எண்களின் இரகசியம்

April 24, 2025

புதுக்கோட்டை, SIP அபாக்ஸ் அகாடெமி, முதல்வர் திருமதி பிரவீனா ராஜேந்திரன் அவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், “அபாக்ஸ் எண்களின் இரகசியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

பூமித்தாயைக் காப்போம், பூவுலகு வாழ்வைப் போற்றுவோம்

April 22, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “பூமித்தாயைக் காப்போம், பூவுலகு வாழ்வைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மனித வாழ்வியலும், பாரம்பரியமும்

April 18, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மனித வாழ்வியலும், பாரம்பரியமும்” என்ற தலைப்பில் வழங்கிய  உரையாடல்.  

சித்திரைத் திருநாள் சிறப்புகள்

April 14, 2025

சிவகங்கை மாவட்டம், புதுவயல், தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவர், ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தமிழாசிரியை (ஓய்வு),  திருமிகு கோ. ஆனந்தா அவர்கள். “சித்திரைத் திருநாள் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய  உரையாடல்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப்  பயணம்

April 8, 2025

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை,தலைவர்,முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் அவர்கள், “எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப்  பயணம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இந்திய கடற்படையின் அமைப்பும், சிறப்புகளும்

April 5, 2025

மதுரை, DLO, NSS, பள்ளிக் கல்வித்துறை, Dr.S.நவநீத கிருஷ்ணன் அவர்கள். “இந்திய கடற்படையின் அமைப்பும், சிறப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

எலியின் குணங்களும், சிறப்புகளும்

April 4, 2025

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.S.சரஸ்வதி அவர்கள். “எலியின் குணங்களும், சிறப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நீர் வாழ் விலங்குகளை நேசிப்போம், பாதுகாப்போம்

April 3, 2025

தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,Dr.P.J.ஜோஸ்லின் அவர்கள். “நீர் வாழ் விலங்குகளை நேசிப்போம், பாதுகாப்போம்” ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இந்திய ரிசர்வ் வங்கி- தோற்றமும், சேவைகளும்

April 1, 2025

புதுக்கோட்டை, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருத்தாளர்( 2024 ), முதுகலை பொருளியல் ஆசிரியர் மற்றும் உதவித்தலைமை ஆசிரியர், திரு. இரா. இராஜநாராயணன் அவர்கள். “இந்திய ரிசர்வ் வங்கி- தோற்றமும், சேவைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இட்லி என்னும் இனிய உணவு

March 30, 2025

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், ஆர். வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப் பேராசிரியர், திருமதி கு. யசோதாதேவி அவர்கள். “இட்லி என்னும் இனிய உணவு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பியானோ- வரலாறு, வளர்ச்சி, வாய்ப்பு

March 29, 2025

கோயம்புத்தூர், கோயம்புத்தூர் இசைப்பள்ளி, இயக்குனர், Dr. டோனால்டு மாஇ ஃ ரைம் அவர்கள். “பியானோ- வரலாறு, வளர்ச்சி, வாய்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

திரையரங்க தொழில்நுட்பமும், சமூகப் பங்களிப்பும்

March 27, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், ஸ்ரீனிவாச திரையரங்கம், உரிமையாளர், திரு. S.கார்த்திக் அவர்கள். “திரையரங்க தொழில்நுட்பமும், சமூகப் பங்களிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

1 4 5 6 7 8 31