சிறப்பு தினங்கள்

காசநோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்

March 24, 2025

தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, சுவாச மருத்துவத்துறை, துறைத்தலைவர் & பேராசிரியர் Dr. K. அன்பானந்தன் அவர்கள். “காசநோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

வானிலை மாற்றங்களும், காலநிலைக் கல்வியும்

March 23, 2025

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பத்துறை, பேராசிரியர், காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைப்பாளர், Dr M. கோவிந்தராஜு அவர்கள். “வானிலை மாற்றங்களும், காலநிலைக் கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நீரின்றி அமையாது உலகு

March 22, 2025

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நிர்வாகப் பொறியாளர், திருமதி M. உமா அவர்கள். “நீரின்றி அமையாது உலகு”

கவிதைகள் எங்கெங்கும்

March 21, 2025

புதுக்கோட்டை, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், தலைவர், திருமிகு கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள். “கவிதைகள் எங்கெங்கும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கவிதை வகைகளும் இலக்கண இலக்கிய நயங்களும்

திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், Dr.A. ஜெசிந்தா ராணி அவர்கள். “கவிதை வகைகளும் இலக்கண இலக்கிய நயங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சிட்டுக்குருவிகள் காப்போம்! இயற்கை வளம் பேணுவோம்!!

March 20, 2025

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர், விலங்கியல் துறை பேராசிரியர், Dr.ஜெ.நாகராஜன் அவர்கள். “சிட்டுக்குருவிகள் காப்போம்! இயற்கை வளம் பேணுவோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு

March 17, 2025

நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி, விவசாயி, திருமதி S. பூங்கொடி அவர்கள். “முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தடுப்பூசி வகைகளும், முக்கியத்துவம்

March 16, 2025

தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, குழந்தை மருத்துவத்துறை, மூத்த உதவிப்பேராசிரியர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், Dr.G.அரவிந்தன் அவர்கள். “தடுப்பூசி வகைகளும், முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்

March 15, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக்,  திரு.P.ஜெயசீலன் அவர்கள். “நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இரத்த நிலா வானியல் நிகழ்வு

March 14, 2025

சென்னை, அறிவியல் பலகை, ஒருங்கிணைப்பாளர், திரு.பா. ஸ்ரீகுமார் அவர்கள். “இரத்த நிலா வானியல் நிகழ்வு” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

புகைப்பழக்கம் தவிர்ப்போம்! புதுயுகம் படைப்போம்!!

March 12, 2025

மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனை, நுரையீரல் பிரிவு, துணை பேராசிரியர், Dr.A.செந்தில்குமார் அவர்கள். “புகைப்பழக்கம் தவிர்ப்போம்! புதுயுகம் படைப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்

March 10, 2025

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ. இராஜாத்தி அவர்கள். “பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணியும், தமிழ்த் தொண்டும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மாண்புமிகு மகளிர்

March 8, 2025

புதுக்கோட்டை, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியைகள். “மாண்புமிகு மகளிர்” நிகழ்ச்சி தொகுப்பு என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பெண்மையை போற்றுவோம்

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “பெண்மையை போற்றுவோம்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

1 5 6 7 8 9 31