உடல் பருமனை தவிர்ப்போம்
கோயம்புத்தூர், R.V.S.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ஜோ. சார்லி பிரியா அவர்கள். “உடல் பருமனை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், R.V.S.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ஜோ. சார்லி பிரியா அவர்கள். “உடல் பருமனை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், Dr. R. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள். “தேர்வு எழுத பயம் எதற்கு?” (மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல்கள்)
மதுரை, இ.மா. கோ. யாதவர் மகளிர் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை, உதவிப்பேராசிரியர், திருமதி. ப. தமிழரசி அவர்கள். “புரதத்தின் பயன்கள் அறிவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் துறை, பேராசிரியர் (தமிழ்), முனைவர்த. தமிழ்ச் செல்வன் அவர்கள். “தாய்மொழியின் தனித்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “தாய்மொழியின் பெருமைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், கணினி அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.S. சந்தோஷ்குமார் அவர்கள். “இணையப் பாதுகாப்பின்விதிமுறைகளும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
Dr.V.கவிதா அவர்கள். உதவிப் பேராசிரியர்ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி. “ஆரோக்கிய வாழ்விற்கு அற்புத உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இயற்பியல் துறை ,பேராசிரியர்,Dr. P. சுந்தரக்கண்ணன் அவர்கள். “நவீன அறிவியலின் தந்தை கலீலியோ வரலாறும், கண்டுபிடிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
நிகழ்ச்சி தொகுப்பு “கொத்தடிமை தொழிலாளர் முறை விழிப்புணர்வும், ஒழிப்புச்சட்டமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், பொருளாதாரத் துறை, உதவிப் பேராசிரியர், Dr. R. கோவிந்தசாமி அவர்கள், “விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்துதல்- வாய்ப்புகளும் , சவால்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்
திருச்சி, தில்லைநகர் லக்ஷிணி தோல் மற்றும் முடி மையம், ஆலோசகர், தோல் மருத்துவர், Dr.M.கார்த்திகேயன் அவர்கள். “சொரியாசிஸ் நோய் வகைகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், முடுவார்பட்டி, அரசு கால்நடை உதவி மருத்துவர், Dr.C.மெரில்ராஜ் அவர்கள். “கோமாரி நோய் அறிகுறிகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “குடியரசு தின சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.