சிறப்பு தினங்கள்

எரிசக்தி சேமிப்போம், ஆற்றல் மிக்க தேசத்தை உருவாக்குவோம்

December 14, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மின் பொறியியல் துறை, இணைப் பேராசிரிய,Dr.R.தமிழ்செல்வன் அவர்கள். “எரிசக்தி சேமிப்போம், ஆற்றல் மிக்க தேசத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முத்யோர் நல பாதுகாப்பும், சட்ட ஆலோசனைகளும்

புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், ‘B’ பட்டியல் வழக்குரைஞர் பெ.பாண்டிச்செல்வி அவர்கள். செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை E.இராஜேந்திர கண்ணன் அவர்கள். “முத்யோர் நல பாதுகாப்பும், சட்ட ஆலோசனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளும், தீர்வுகளும்

December 13, 2024

புதுக்கோட்டை, முத்துமீனாட்சி மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை, தலை & கழுத்து அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோப்பி சிறப்பு நிபுணர். திருமதிDr. R.விஷ்ணுப்ரியா அவர்கள். “காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மகாகவி பாரதியாரின் கவிதைகள் – ஒரு சிறப்பு பார்வை

December 12, 2024

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஊ.ஒ.தொ.பள்ளி மாதிராப்பட்டி, இடைநிலை ஆசிரியை, திருமதி ம.பிரேமா அவர்கள். “மகாகவி பாரதியாரின் கவிதைகள் – ஒரு சிறப்பு பார்வை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சிவப்பு கோளின் சிறப்பியல்புகள்

December 11, 2024

திருச்சி, தேசியக் கல்லூரி, இயற்பியல் துறை, இணைப் பேராசிரியர், Dr.V.ஹரிஹரகிருஷ்ணன் அவர்கள். “சிவப்பு கோளின் சிறப்பியல்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மானுட வாழ்வும், மனித உரிமையும்

December 10, 2024

திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், பேராசிரியர்(ஓய்வு), முனைவர் க.பழனித்துறை அவர்கள். “மானுட வாழ்வும், மனித உரிமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கால்நடை மருத்துவத்தின் மகத்துவம்

December 9, 2024

புதுக்கோட்டை, கால்நடை பெருக்கம் & தீவன அபிவிருத்தி ,துணை இயக்குனர் (பொறுப்பு), திரு P.சொக்கலிங்கம் அவர்கள், “கால்நடை மருத்துவத்தின் மகத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

உறுப்பு நாடுகளும், பொருளாதார உயர்வும்

December 8, 2024

கடலூர், பெரியார் கலைக் கல்லூரி, அரசியல் அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், Dr.T.ஜோதிராமலிங்கம் அவர்கள், “உறுப்பு நாடுகளும், பொருளாதார உயர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு சேவைகள்

December 7, 2024

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, 2 TN கடற்படை பிரிவு, உதவிப் பேராசிரியர் & இணை NCC அதிகாரி,Sub.Lt.Dr.H. லூர்துராஜ் அவர்கள். “ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு சேவைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சட்டமேதை Dr.அம்பேத்கரின் நாட்டுப்பற்றும், சமூகப்பணியும்

December 6, 2024

தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ,  மொழிகள் துறை, உதவிப் பேராசிரியர் (SS), முனைவர் ந. லெனின் அவர்கள். “‘சட்டமேதை Dr.அம்பேத்கரின் நாட்டுப்பற்றும், சமூகப்பணியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மண் வளமே பொன் வளம்

December 5, 2024

திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, பேராசிரியர் & துறைத்தலைவர், முதன்மை விஞ்ஞானி, Dr.M.பாஸ்கர் அவர்கள். “மண் வளமே பொன் வளம்!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கடற்படை வீரர்களின் பயிற்சியும், பணியும்

December 4, 2024

மதுரை, நாகமலை, ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, 2(தமிழ்நாடு) கப்பல்படை பிரிவு, தேசிய மாணவர் படை அதிகாரி (கப்பல் படை பிரிவு), திரு.பா.கார்த்திகேயன் அவர்கள், “கடற்படை வீரர்களின் பயிற்சியும், பணியும்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மாற்றத்தை உருவாக்கும் மாற்றுத்திறனாளிகள்

December 3, 2024

சென்னை, டிசம்பர் 3 இயக்கம், தலைவர், பேராசிரியர்.T.M.N. தீபக் அவர்கள். “மாற்றத்தை உருவாக்கும் மாற்றுத்திறனாளிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

சுற்றுச்சூழல் மாசும், சூழ்நிலை மாற்றமும்

December 2, 2024

கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.L.அருள் பிரகாசன் அவர்கள். “சுற்றுச்சூழல் மாசும், சூழ்நிலை மாற்றமும்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

1 9 10 11 12 13 32