நீரிழிவை தடுப்போம் நீடித்த ஆரோக்கியம் பெறுவோம்
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள். “நீரிழிவை தடுப்போம் நீடித்த ஆரோக்கியம் பெறுவோம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.