மயக்க மருந்தின் முக்கியத்துவமும் பயன்களும்
திருச்சி ,சியாமளா நர்சிங் ஹோம், ஸ்ரீ ரம்யா மல்டி ஸ்பெஷல்டி மருத்துவமனை, மயக்க மருந்து மற்றும் அவசர சிகிச்சை நிபுணர், Dr கோ. சதீஷ் அவர்கள். “மயக்க மருந்தின் முக்கியத்துவமும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.