சிறப்பு தினங்கள்

புள்ளியியலின் முக்கியத்துவம்

October 23, 2024

புதுக்கோட்டை, MCTRM மேல்நிலைப்பள்ளி, முதுகலை பொருளியல் ஆசிரியர், திருமதி S.உஷா அவர்கள். “புள்ளியியலின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பேச்சுத்திணறலை சரிசெய்ய முடியுமா

October 22, 2024

திருச்சிராப்பள்ளி, S.R.Mமருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,  பேராசிரியர், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், Dr.M. முகமது அன்வர் அவர்கள்.”பேச்சுத்திணறலை சரிசெய்ய முடியுமா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்

அயோடின் அவசியம்

October 21, 2024

மதுரை, சௌராஷ்ட்ராமகளிர் கல்லூரி, ஊட்டச்சத்து துறை, உணவு சேவை மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டுடன் கூடிய உணவுமுறை, துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர், திருமதி. அ.ரேணுகா தேவி அவர்கள். “அயோடின் அவசியம்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்

அதிக லாபம் தரும் அத்தி சாகுபடி

October 20, 2024

செங்கல்பட்டு மாவட்டம், அத்திவாக்கம், விவசாயி, திரு.சுரேஷ்குமார் அவர்கள். “அதிக லாபம் தரும் அத்தி சாகுபடி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும்

October 19, 2024

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, அ.வீ.வா.நினைவு திரு புஷ்பம் கல்லூரி (த) இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, திருமதி,Dr.கோ.இராஜேஸ்வரி அவர்கள். “நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும்”

காலத்தை வென்ற காவியக் கவிஞர் கவியரசு கண்ணதாசன்

October 17, 2024

திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழ் நாச்சிப்பட்டு, தமிழாசிரியர், அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி, திரு.க.ஜெய்சங்கர் அவர்கள். “காலத்தை வென்ற காவியக் கவிஞர் கவியரசு கண்ணதாசன்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

உணவே மருந்து

October 16, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “உணவே மருந்து”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மயக்க மருந்தின் முக்கியத்துவமும் பயன்களும்

திருச்சி ,சியாமளா நர்சிங் ஹோம், ஸ்ரீ ரம்யா மல்டி ஸ்பெஷல்டி மருத்துவமனை, மயக்க மருந்து மற்றும் அவசர சிகிச்சை நிபுணர், Dr கோ. சதீஷ் அவர்கள். “மயக்க மருந்தின் முக்கியத்துவமும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பருத்தி ஆடைகள்

October 14, 2024

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர்,  DR.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். “சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பருத்தி ஆடைகள்”என்ற தலைப்பில் வழங்கிய உரை

மார்பக புற்றுநோய் அறிகுறியும் விழிப்புணர்வும்

October 13, 2024

திருச்சிராப்பள்ளி, ஷியாமளா நர்சிங் ஹோம், ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவர், DR.N.காயத்ரி அவர்கள். “மார்பக புற்றுநோய் அறிகுறியும் விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை

முட்டையின் ஊட்டச்சத்துகளும் பயன்களும்

October 11, 2024

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, முதுகலை உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப்பேராசிரியர் செல்வி ஏ. ஆர். ஹரிட்டா ஷெர்லி அவர்கள். “முட்டையின் ஊட்டச்சத்துகளும் பயன்களும்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.

தேசிய மாணவர் விமானப்படையின் அமைப்பும், செயல்பாடும்

மதுரை மாவட்டம்,  நாகமலை புதுக்கோட்டை,  ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி,  தேசிய மாணவர் படை அதிகாரி (விமானப்படை பிரிவு), திரு.S.மணிகண்டன் அவர்கள், “தேசிய மாணவர் விமானப்படையின் அமைப்பும், செயல்பாடும்”எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மன அமைதியும், மனித வாழ்வும்

October 10, 2024

திருச்சிராப்பள்ளி, மா காவேரி மருத்துவமனை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மனநல மருத்துவர், Dr.S.தஸ்னிம் பேகம் அவர்கள், மன அமைதியும், மனித வாழ்வும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள்

October 9, 2024

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), உதவிப் பேராசிரியர் (விலங்கியல்), Dr.G.செல்லத்துரை அவர்கள், “வன விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.

1 12 13 14 15 16 32