சிறப்பு தினங்கள்

தமிழ்த் தென்றலின் தமிழ்த் தொண்டு”

September 17, 2024

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர் ,  முனைவர் நா.சுதாலெட்சுமி அவர்கள் “தமிழ்த் தென்றலின் தமிழ்த் தொண்டு”எனும் தலைப்பில் வழங்கிய உரை.

வளமான பூமியை காக்க, ஓசோனை காப்போம்

September 16, 2024

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்,  புவியியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.K.காட்டுராஜன் அவர்கள் “வளமான பூமியை காக்க, ஓசோனை காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மக்களாட்சியின் மகத்துவம்

September 15, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மக்களாட்சியின் மகத்துவம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இந்தி மொழியின் அருமையும், பெருமையும்

September 14, 2024

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, இந்தி ஆசிரியை, திருமதி P. விஜயா அவர்கள் “இந்தி மொழியின் அருமையும், பெருமையும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சாக்லேட் – அன்பின் இனிமையும், மகிழ்ச்சியும்

September 13, 2024

திருச்சிராப்பள்ளி,  சுபமஸ்து நேச்சர் கேர் மருத்துவமனை, நேச்சுரோபதி & யோகா மருத்துவர், Dr.S. திருவேங்கடம் அவர்கள் “சாக்லேட் – அன்பின் இனிமையும், மகிழ்ச்சியும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மகாகவி பாரதியின் தமிழ்த் தொண்டும், சமூக அக்கறையும்

September 11, 2024

ஈரோடு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை,  இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கருநல். பன்னீர்செல்வம் அவர்கள் “மகாகவி பாரதியின் தமிழ்த் தொண்டும், சமூக அக்கறையும்”எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

“கல்கியும் , சிறுகதை படைப்புகளும்

September 9, 2024

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம், கவிதை,கதை ,கட்டுரை எழுத்தாளர், திரு.  தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள் “கல்கியும் , சிறுகதை படைப்புகளும்”  எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பறவைகளின் அரசன்

September 7, 2024

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக்கல்லூரி, வனவிலங்கு உயிரியல் துறை, துறைத்தலைவர், Dr.B.ராமகிருஷ்ணன் அவர்கள் “பறவைகளின் அரசன்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

ஆசிரியரின் அறப்பணியும், அர்ப்பணிப்பும்

September 5, 2024

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு, அரசு உயர்நிலைப்பள்ளி , பட்டதாரி ஆசிரியர் (பணி நிறைவு) திரு.மு.சிவானந்தம் அவர்கள் “ஆசிரியரின் அறப்பணியையும், அர்ப்பணிப்பும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

சென்னையின் அடையாளங்களும், சிறப்புகளும்

August 30, 2024

சென்னை, சிறுவர் கதை சொல்லி, எழுத்தாளர், கவிஞர்  கன்னிக்கோயில் ராஜா அவர்கள் “சென்னையின் அடையாளங்களும், சிறப்புகளும்”  குறித்து வழங்கிய உரையாடல்.  

நினைவுகளைச் சுமந்து வரும் நிழற்படங்கள்

August 19, 2024

சென்னை, அமைந்தகரை,  சென்னை விஷூவலைட் அகாடமி, திரு C. முத்துக்கண்ணன் அவர்கள் “நினைவுகளைச் சுமந்து வரும் நிழற்படங்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் , பெருமைமிகு இந்தியாவிற்குப் புகழ் சேர்ப்போம்

August 15, 2024

தஞ்சாவூர்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் , பெருமைமிகு இந்தியாவிற்குப் புகழ் சேர்ப்போம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நூலகம் செல்வோம், நுண்ணறிவை பெறுவோம்

August 12, 2024

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் துறை (நூலகம் மற்றும் தகவல் அறிவியல்) , இணைப்பேராசிரியர் Dr.K.பிரவீணா அவர்கள் “நூலகம் செல்வோம், நுண்ணறிவை பெறுவோம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

1 14 15 16 17 18 32