சிறப்பு தினங்கள்

காடுகளின் ராஜா

August 10, 2024

திருச்சி, தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் G.செல்லத்துரை அவர்கள் “காடுகளின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புத்தகம் படிப்போம்! புத்துலகை படைப்போம்!!

August 9, 2024

திருச்சிராப்பள்ளி, அண்ணா நகர், கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் “புத்தகம் படிப்போம்! புத்துலகை படைப்போம்!!” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கைத்தறி  – அணிவோம், மதிப்போம், போற்றுவோம்

August 7, 2024

கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் பயன்பாட்டு வடிவமைப்பு துறை,  உதவிப் பேராசிரியர், Dr.M. ஜெயகுமாரி அவர்கள் “கைத்தறி  – அணிவோம், மதிப்போம், போற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்

சிப்பி என்னும் அற்புதம்

August 5, 2024

நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர் Dr.எஸ். மேரி மெற்றில்டா பாய் அவர்கள் “சிப்பி எனும் அற்புதம்” குறித்து வழங்கிய உரையாடல்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சமூக சீர்திருத்த அரும்பணிகள்

July 30, 2024

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், மகளிரியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. பவுல் புனிதா அவர்கள் “டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சமூக சீர்திருத்த அரும்பணிகள்” குறித்து வழங்கிய உரை.  

நட்பெனும் நந்தவனம்

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “நட்பெனும் நந்தவனம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புலி-கம்பீரத்தின் அடையாளம்

July 29, 2024

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், தலைவர், உயிர் அறிவியல் பள்ளி, மற்றும் விலங்கு அறிவியல் துறை தலைவர் Dr.K.இமானுவேல் ராஜா அவர்கள் “புலி-கம்பீரத்தின் அடையாளம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மாம்பழம் – பழங்களின் ராஜா

July 22, 2024

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் “மாம்பழம் – பழங்களின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“கர்மவீரர்” காமராஜரின் பணிகளும், தொண்டுகளும்”

July 17, 2024

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமான் விடுதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர், திருமதி. மா.மல்லிகா அவர்கள் “கர்மவீரர்” காமராஜரின் பணிகளும், தொண்டுகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மக்கள்தொகை தின விழிப்புணர்வும், முக்கியத்துவமும்

July 11, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மக்கள்தொகை தின விழிப்புணர்வும், முக்கியத்துவமும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

சாக்லேட் : நன்மையும் தீமையும்

July 7, 2024

மதுரை, விதீஷா ஹெல்த் கார்னர்,  உணவியல்  நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து கல்வியாளர், திருமதி. டாக்டர் B. வைஷ்ணவி சதீஷ் அவர்கள் வழங்கிய “சாக்லேட் : நன்மையும் தீமையும்” பற்றிய  உரையாடல்.  

விளையாட்டு பத்திரிகையாளர்களின் சேவைகளும், சவால்களும்

July 2, 2024

சென்னை, விளையாட்டு உலகம் (மாத இதழ்), முதன்மை ஆசிரியர், திரு. பா.சுப்ரமண்யம் அவர்கள் “விளையாட்டு பத்திரிகையாளர்களின் சேவைகளும், சவால்களும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பாராளுமன்றம் : அமைப்பும், செயல்பாடும் (பகுதி 02)

July 1, 2024

தஞ்சாவூர்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பாராளுமன்றம் : அமைப்பும், செயல்பாடும் (பகுதி 02)”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பாராளுமன்றம் : அமைப்பும், செயல்பாடும் (பகுதி 01)

June 30, 2024

தஞ்சாவூர்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பாராளுமன்றம் : அமைப்பும், செயல்பாடும் (பகுதி 01)”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

1 15 16 17 18 19 32