சிறப்பு தினங்கள்

மழைக்காடுகளின் முக்கியத்துவமும், பாதுகாப்பின் அவசியமும்

June 22, 2024

சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் மையம், ICSSR – Senior Fellow, பேராசிரியர் Dr.வெங்கடேசன் மாத சுரேஷ் அவர்கள் “மழைக்காடுகளின் முக்கியத்துவமும், பாதுகாப்பின் அவசியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குழந்தைகளைக் கொண்டாடுவோம், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்

June 12, 2024

திருச்சிராப்பள்ளி,  தொழிலாளர் நலத்துறை, உதவி ஆணையர், திரு. E.வெங்கடேசன் அவர்கள்,   “குழந்தைகளைக் கொண்டாடுவோம், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பாதுகாப்பான உணவும், ஆரோக்கியமான வாழ்வும்

June 7, 2024

மதுரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, பேராசிரியர்  மற்றும் துறைத் தலைவர் முனைவர் எஸ். அமுதா அவர்கள் “பாதுகாப்பான உணவும், ஆரோக்கியமான வாழ்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், காலநிலை மாற்றமும்

June 5, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “சுற்றுச்சூழல் பாதுகாப்பும், காலநிலை மாற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.

மீண்டும் மிதிவண்டிப் பயணம்

June 3, 2024

புதுக்கோட்டை, சைக்கிளிங் பயிற்சியாளர், செயற்குழு உறுப்பினர் (தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன்) திரு.D.நடராஜன் அவர்கள்  “மீண்டும் மிதிவண்டிப் பயணம்” குறித்து வழங்கிய உரையாடல்.

பால் என்னும் அருமருந்து

June 1, 2024

திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மனையில் துறை, பேராசிரியர், Dr.S.S விஜயஞ்சலி அவர்கள் “பால் என்னும் அருமருந்து” குறித்து வழங்கிய உரையாடல்.  

புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்

May 31, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள்  “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்”  குறித்து வழங்கிய உரையாடல்.

இணைந்த மனங்களால் இனிக்கும் இல்லறம்

May 29, 2024

மயிலாடுதுறை,  மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் மற்றும்  உளவியல் நிபுணர் ,  திரு.K.A.கண்ணன் அவர்கள் “இணைந்த மனங்களால் இனிக்கும் இல்லறம்”   குறித்து வழங்கிய உரையாடல்.

சமத்துவம் காப்போம் ! சகோதரத்துவம் பேணுவோம் !!”

May 24, 2024

தஞ்சாவூர், இயல், இசை பட்டிமன்ற நடுவர், கவிஞர் காசாவயல் குமார் அவர்கள் “சமத்துவம் காப்போம் ! சகோதரத்துவம் பேணுவோம் !!” குறித்து வழங்கிய உரையாடல்.

“குடும்ப ஒற்றுமை காப்போம்! அன்பால் மனதை வெல்வோம்!!”

May 15, 2024

புதுக்கோட்டை மாவட்டம், மூக்கம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திருமதி கே.மாலதி அவர்கள் “குடும்ப ஒற்றுமை காப்போம்! அன்பால் மனதை வெல்வோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

உழைப்போம், உயர்வோம்! உழைப்பாளர் நலன் காப்போம்!!

May 1, 2024

திருச்சிராப்பள்ளி, உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை, திரு. E.வெங்கடேசன் அவர்கள், “உழைப்போம், உயர்வோம்! உழைப்பாளர் நலன் காப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.

“இந்திய ரிசர்வ் வங்கி – துவக்கம், நிர்வாகம், சேவை”

April 1, 2024

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, A.V.V.M ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி ) பேராசிரியர் (ஓய்வு) , பொருளாதாரத்துறை, முனைவர் R. பழனிவேலு அவர்கள் “இந்திய ரிசர்வ் வங்கி – துவக்கம், நிர்வாகம், சேவை” குறித்து வழங்கிய உரையாடல்.

திரையரங்க வளர்ச்சியும், தொழில்நுட்பமும்”

March 27, 2024

திருச்சி , செயின்ட் ஜோசப் கல்லூரி , காட்சி தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை, உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், டாக்டர் S. தமிழரசி அவர்கள் “திரையரங்க வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” குறித்து வழங்கிய உரையாடல்.

” மனையுறைக்  குருவியை பாதுகாப்போம்”

March 20, 2024

கோயம்புத்தூர், சர்வதேச காட்டுயிர் புகைப்பட கலைஞர், சூழியல் ஆர்வலர் , எழுத்தாளர், திரு.T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள் ” மனையுறைக்  குருவியை பாதுகாப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

1 16 17 18 19 20 32