சிறப்பு தினங்கள்

விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்

December 1, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள்.  “விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்!!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நீங்களும் கால்பந்தாட்ட வீரராகலாம்

November 30, 2024

திருச்சிராப்பள்ளி, ஷாஸ் கால்பந்து அகாடமி, தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர், திரு. சல்மான் ஃபாரிஸ் எம் சித்திக் அவர்கள். “நீங்களும் கால்பந்தாட்ட வீரராகலாம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சிரிப்போம்! சிந்திப்போம்!!

November 29, 2024

புதுக்கோட்டை, மேடை பேச்சாளர், சமூக ஆர்வலர், திரு.கோ.சீனிவாசன் அவர்கள், “சிரிப்போம்! சிந்திப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

சாதனை மாணவி

November 28, 2024

சேலம் மாவட்டம், துக்கியாம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, செல்வி ரா. சோனா, அறிவியல் ஆசிரியர் & தலைமையாசிரியர் திரு.கு.வெங்கடாசலம் அவர்கள். “சாதனை மாணவி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இந்திய அரசியலமைப்பு சட்டங்களும், விதிமுறைகளும்

November 26, 2024

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் என்ற “இந்திய அரசியலமைப்பு சட்டங்களும், விதிமுறைகளும்”தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்

தஞ்சாவூர்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

காடை வளர்ப்பும் கிராம பொருளாதார முன்னேற்றமும்

November 22, 2024

தஞ்சாவூர், வல்லம், MPகாடை & நாட்டுக்கோழி பண்ணை, திரு.I.பிரபு அவர்கள், “காடை வளர்ப்பும் கிராம பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கைப்பந்து விளையாட்டும் விதிமுறைகளும்

November 21, 2024

தூத்துக்குடி, தேசிய கைப்பந்து பயிற்சியாளர், (ஓய்வு) திரு.P. செந்தூர் பாண்டியன் அவர்கள். “கைப்பந்து விளையாட்டும் விதிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குழந்தைகள் உள்ளமும், மகிழ்ச்சியான உலகமும்

November 20, 2024

புதுக்கோட்டை .எழுத்தாளர், சமூக ஆர்வலர், திருமதி ஜெயா வேதாசலம் அவர்கள். “குழந்தைகள் உள்ளமும், மகிழ்ச்சியான உலகமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கழிப்பறை சுத்தமும் சுகாதாரமும்

November 19, 2024

புதுக்கோட்டை, மாவட்ட சுகாதார அலுவலர், திரு.Dr.S.ராம் கணேஷ் அவர்கள். “கழிப்பறை சுத்தமும் -சுகாதாரமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தென்னை மரம் ஏற புதிய கருவி கண்டுபிடிப்பு

November 18, 2024

கன்னியாகுமரி மாவட்டம், சித்தன்தோப்பு, விவசாயி, திரு M. பெனின் லால் கிங்ஸ்லி அவர்கள். “தென்னை மரம் ஏற புதிய கருவி கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கிராம பொருளாதாரம் செழிக்கக் கீரை விவசாயம் செய்வோம்

November 16, 2024

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தாதநாயக்கன்பட்டி கிராமம், விவசாயி, திரு K.தருமன் அவர்கள். “கிராம பொருளாதாரம் செழிக்கக் கீரை விவசாயம் செய்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலம் போற்றும் கல்வி

November 15, 2024

பட்டுக்கோட்டை, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் கவிஞர் சி. துரைமாணிக்கம் அவர்கள். “காலம் போற்றும் கல்வி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலம் போற்றும் கல்வி

பட்டுக்கோட்டை, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் கவிஞர். சி.துரைமாணிக்கம் அவர்கள். “காலம் போற்றும் கல்வி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

1 10 11 12 13 14 32