வனவிலங்குகள் பாதுகாப்பும், நமது பொறுப்பும்
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.N.ரமேஷ் அவர்கள். (வனமும் வாழ்வியலும்-பகுதி-104) “வனவிலங்குகள் பாதுகாப்பும், நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.