ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்
அருப்புக்கோட்டை, ஸ்ரீமைண்ட் கேர் கிளினிக், மனநல ஆலோசகர், Dr.B.சுசித்ரா அவர்கள். “ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அருப்புக்கோட்டை, ஸ்ரீமைண்ட் கேர் கிளினிக், மனநல ஆலோசகர், Dr.B.சுசித்ரா அவர்கள். “ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கோவிலிங்கம் நியூரோ கிளினிக். நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணர், Dr.R. சாந்த பிரபு D.M(Neuro) அவர்கள். “வலிப்பு நோய் அறிகுறிகளும், முதலுதவி முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, சுவாச மருத்துவத்துறை, துறைத்தலைவர் & பேராசிரியர் Dr. K. அன்பானந்தன் அவர்கள். “காசநோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மற்றும் மாண்புமிகு மருத்துவர்கள், புதுக்கோட்டை. “தாய்ப்பால் தானம் செய்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் துறை, பேராசிரியர்& துறைத்தலைவர், Dr.s.கண்ணன் அவர்கள். “மறுசுழற்சி செய்வோம் சமூக மறுமலர்ச்சி அடைவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக், திரு.P.ஜெயசீலன் அவர்கள். “நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக்கழகம், திருமதி J. ஜெயசீலி அவர்கள், திரு. மு.கலியமுத்து அவர்கள், திரு. S. பாலன் அவர்கள், திரு.கு. ஜெகன் அவர்கள், “நுகர்வோர் உரிமைகள்- வரலாறு பாதுகாப்பு, சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், Dr. R. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள். “தேர்வு எழுத பயம் எதற்கு?” (மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல்கள்)
திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளி மாணவிகள். “குறுங்காடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளாளர் அருட்சகோதரி உர்சுலா அவர்கள், தலைமை ஆசிரியர் அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்கள், மற்றும் பள்ளி மாணவிகள். “குறுங்காடுகள் அமைத்தல்” பற்றிய நிகழ்ச்சித்தொகுப்பு
புதுக்கோட்டை, சைபர் க்ரைம் காவல் நிலையம், காவல் ஆய்வாளர் திருமதி S.பாலகிருத்திகா அவர்கள் “சைபர் க்ரைம் குற்றங்களும் விழிப்புணர்வு தகவல்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, தினேஷ் பயிற்சி பள்ளி, தலைமை நீச்சல் பயிற்சியாளர் (ASCA நிலை -1) திரு.B.செந்தில்வாணன் அவர்கள் “நீச்சல் கற்போம் ! நீண்ட ஆயுள் பெறுவோம்!!” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள் “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் “அரிய விலங்கு கடல் பசுவை அழியாமல் காப்போம்” குறித்த வழங்கிய உரையாடல்.