விழிப்புணர்வு நிகழ்ச்சி

தன்னம்பிக்கை தரும் “கராத்தே”

January 18, 2024

சேலம் மாவட்டம்,  ஓமலூர் தாலுகா,  ராமிரெட்டிப்பட்டி கிராமம் , கராத்தே ஆசிரியர்,  திரு. G. அர்ஜுன் அவர்கள்,  தன்னம்பிக்கை தரும் “கராத்தே” குறித்து வழங்கிய உரையாடல்.  

இரத்த தானம் செய்வோம்!!

December 8, 2023

புதுக்கோட்டை, H.D.F.C வங்கி , வங்கி கிளை மேலாளர், திரு. ஆர். அசோக் குமார் அவர்கள் , இரத்த தானம் செய்வோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.

பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு

July 17, 2023

புதுக்கோட்டை, மாவட்ட ஆட்சித்தலைவர்,  திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர், திரு. சேது கார்த்திகேயன் அவர்கள்,  பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்பு கலை விழிப்புணர்வு குறித்து வழங்கிய உரையாடல்.  

” புதுக்கோட்டை வாசிக்கிறது “

July 6, 2023

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்,  திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள் புதுக்கோட்டை 6வது புத்தக திருவிழா குறித்து வழங்கிய உரையாடல்.  

காலநிலை மாற்றமும்,  இயற்கைவழி பூச்சி கட்டுப்பாடு

April 17, 2023

மயிலாடுதுறை, தேர்ட்  பிளானட்  இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் காலநிலை மாற்றமும்,  இயற்கைவழி பூச்சி கட்டுப்பாடு பற்றிய உரையாடல்.  

“வைரம்ஸ் ஜூனியர் எக்ஸ்போ”

March 10, 2023

புதுக்கோட்டை,  வைரம்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, மாணாக்கர்கள் பங்கேற்ற “வைரம்ஸ் ஜூனியர் எக்ஸ்போ” நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பு.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பும்,  விழிப்புணர்வும்

February 9, 2023

திருச்சி,  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை,  உதவி ஆணையர்,  திரு E. வெங்கடேசன் அவர்களின் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பும்,  விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.

மகளிர் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

January 12, 2023

புதுக்கோட்டை,       கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி,     முதல்வர்,        திருமதி . Dr. B. புவனேஸ்வரி  அவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரின் மகளிர் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சியும்,  மக்கள் பயன்பாடும்

December 25, 2022

சேலம்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு,  மாநிலத் துணைத்தலைவர் (FACEAT&P) திரு .Er.R.விஜயபானு அவர்களின்  கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சியும்,  மக்கள் பயன்பாடும் பற்றிய உரையாடல்.  

மின்சார சிக்கனமும், சேமிப்பும்

December 19, 2022

புதுக்கோட்டை , தமிழ்நாடு மின்சார வாரியம், இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர், திரு. த.அசோக்குமார் அவர்களின் மின்சார சிக்கனமும்,  சேமிப்பும் பற்றிய உரையாடல்.

தாய் சேய் நலப்பாதுகாப்பும், ஊட்டச்சத்து முறைகளும்

November 30, 2022

மறமடக்கி,  ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு,  தாய் சேய் நல பாதுகாப்பும், ஊட்டச்சத்து முறைகளும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு  உரையாடல்.

புற்றுநோய் வகைகளும், விழிப்புணர்வும்

November 7, 2022

புதுக்கோட்டை மாவட்டம் , பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி பாதுகாப்புதுறையின், உதவி பேராசிரியர் திருமதி.S.கலைவாணி மணிகண்டன் அவர்களின் புற்றுநோய் வகைகளும், விழிப்புணர்வும் பற்றிய உரை.

October 31, 2022

மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.முனைவர் ச.சாண்டில்யன் அவர்களின் தேனீக்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாடல்.

கேஸ் அடுப்பின் பராமரிப்பும், பாதுகாப்பு முறைகளும்

October 14, 2022

மதுரை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இண்டேன் வட்டார அலுவலக மேலாளர். திருமதி L .மிருதுபாஷினி அவர்கள், கேஸ் அடுப்பின் பராமரிப்பும், பாதுகாப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.