சிறப்பு தினங்கள்

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்

March 15, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக்,  திரு.P.ஜெயசீலன் அவர்கள். “நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முக்கியத்துவமும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நுகர்வோர் உரிமைகள்- வரலாறு பாதுகாப்பு, சிறப்புகள்”

புதுக்கோட்டை, சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக்கழகம், திருமதி J. ஜெயசீலி அவர்கள், திரு. மு.கலியமுத்து அவர்கள், திரு. S. பாலன் அவர்கள், திரு.கு. ஜெகன் அவர்கள், “நுகர்வோர் உரிமைகள்- வரலாறு பாதுகாப்பு, சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தேர்வு எழுத பயம் எதற்கு?

March 3, 2025

புதுக்கோட்டை, மாவட்ட மனநல மருத்துவர், Dr. R. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள். “தேர்வு எழுத பயம் எதற்கு?” (மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல்கள்)

குறுங்காடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

December 22, 2024

திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளி மாணவிகள். “குறுங்காடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குறுங்காடுகள் அமைத்தல்

December 20, 2024

திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளாளர் அருட்சகோதரி உர்சுலா அவர்கள், தலைமை ஆசிரியர் அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்கள், மற்றும் பள்ளி மாணவிகள். “குறுங்காடுகள் அமைத்தல்” பற்றிய நிகழ்ச்சித்தொகுப்பு

சைபர் க்ரைம் குற்றங்களும் விழிப்புணர்வு தகவல்களும்

July 17, 2024

புதுக்கோட்டை, சைபர் க்ரைம் காவல் நிலையம், காவல் ஆய்வாளர் திருமதி S.பாலகிருத்திகா அவர்கள் “சைபர் க்ரைம் குற்றங்களும் விழிப்புணர்வு தகவல்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.

நீச்சல் கற்போம் ! நீண்ட ஆயுள் பெறுவோம்!!

July 13, 2024

புதுச்சேரி, தினேஷ் பயிற்சி பள்ளி, தலைமை நீச்சல் பயிற்சியாளர் (ASCA நிலை -1) திரு.B.செந்தில்வாணன் அவர்கள் “நீச்சல் கற்போம் ! நீண்ட ஆயுள் பெறுவோம்!!” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்

May 31, 2024

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, உதவிப் பேராசிரியர், மரு.சி.சந்திரசேகரன் அவர்கள்  “புகையிலையை ஒழிப்போம், புதுயுகம் படைப்போம்”  குறித்து வழங்கிய உரையாடல்.

அரிய விலங்கு கடல் பசுவை அழியாமல் காப்போம்

May 28, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள்  “அரிய விலங்கு கடல் பசுவை அழியாமல் காப்போம்” குறித்த வழங்கிய உரையாடல்.

ஆமை எனும் அற்புத உயிரினம்

May 23, 2024

சென்னை, மாணவர் கடல் ஆமை பாதுகாப்பு குழு, உதவி நிர்வாக இயக்குனர், திரு. ந.வி.ஹரிஷ் அவர்கள் “ஆமை எனும் அற்புத உயிரினம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“அளவியல் முறைகளும் , நுகர்வோர் விழிப்புணர்வும்”

May 20, 2024

திருச்சிராப்பள்ளி, சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி & உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை திரு. E.வெங்கடேசன் அவர்கள்,   “அளவியல் முறைகளும் , நுகர்வோர் விழிப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.  

அற்புத உயிரினங்களை அழியாமல் காப்போம்

May 17, 2024

திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, உதவி பேராசிரியர், முனைவர் ஜெ ஜூனு அவர்கள் “அற்புத உயிரினங்களை அழியாமல் காப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“வாக்களிப்பு : உரிமை, அவசியம், முக்கியத்துவம்

April 18, 2024

புதுக்கோட்டை, மாமனார் கல்லூரி, ஆங்கிலத்துறை, விரிவுரையாளர், Dr.S.கணேசன் அவர்கள் “வாக்களிப்பு : உரிமை, அவசியம், முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

வாக்களிப்பது நமது கடமை , உரிமை, பெருமை

March 28, 2024

புதுக்கோட்டை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் , 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட , 178 கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் , திரு K. ஸ்ரீதர் அவர்கள் “வாக்களிப்பது நமது கடமை , உரிமை, பெருமை” குறித்து வழங்கிய உரையாடல்.