மருத்துவம்

ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும் ( பகுதி-2)

July 22, 2025

சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-2)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1)

July 21, 2025

சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1) “என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்

July 16, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக குழு வழக்கறிஞர், வழக்கறிஞர் K. செல்வி அவர்கள். “குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மக்கள் தொகை பெருக்கமும், விளைவுகளும்

July 11, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “மக்கள் தொகை பெருக்கமும், விளைவுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சூழல் சமன் நிலையும், பல்லுயிர் வள பாதுகாப்பும்

June 16, 2025

கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம், உயிரியலாளர் திரு J.பீட்டர் பிரேம் அவர்கள்.”சூழல் சமன் நிலையும், பல்லுயிர் வள பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தன் சுத்தம் பேணுவோம் ! பொது சுகாதாரம் காப்போம் !!

June 9, 2025

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு, தமிழ்தத்துறை, மாணவிகள். “தன் சுத்தம் பேணுவோம் ! பொது சுகாதாரம் காப்போம் !! “ (விழிப்புணர்வு நாடகம்)

நீரின் தரம் அறிக! நீவிர் நலம் பெறுக!!

June 7, 2025

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு, தமிழ்தத்துறை, மாணவிகள். “நீரின் தரம் அறிக! நீவிர் நலம் பெறுக!! “ (விழிப்புணர்வு நாடகம்)

முழுமையான ஆரோக்கியம் நமது பொறுப்பு

June 6, 2025

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு, தமிழ்தத்துறை, மாணவிகள். “முழுமையான ஆரோக்கியம் நமது பொறுப்பு“ (விழிப்புணர்வு நாடகம்)

பிளாஸ்டிக் ஒழிப்போம் ! பூமியை க் காப்போம்  !!

June 5, 2025

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, முதுகலை இரண்டாம் ஆண்டு, தமிழ்தத்துறை, மாணவிகள். “பிளாஸ்டிக் ஒழிப்போம் ! பூமியை க் காப்போம்  !! “ (விழிப்புணர்வு நாடகம்)

ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்

April 2, 2025

அருப்புக்கோட்டை, ஸ்ரீமைண்ட் கேர் கிளினிக், மனநல ஆலோசகர், Dr.B.சுசித்ரா அவர்கள். “ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

வலிப்பு நோய் அறிகுறிகளும், முதலுதவி முறைகளும்

March 26, 2025

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கோவிலிங்கம்  நியூரோ கிளினிக். நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணர், Dr.R. சாந்த  பிரபு D.M(Neuro) அவர்கள். “வலிப்பு நோய் அறிகுறிகளும், முதலுதவி முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காசநோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்

March 24, 2025

தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, சுவாச மருத்துவத்துறை, துறைத்தலைவர் & பேராசிரியர் Dr. K. அன்பானந்தன் அவர்கள். “காசநோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தாய்ப்பால் தானம் செய்வோம்

March 20, 2025

புதுக்கோட்டை, அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மற்றும் மாண்புமிகு மருத்துவர்கள், புதுக்கோட்டை. “தாய்ப்பால் தானம் செய்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மறுசுழற்சி செய்வோம் சமூக மறுமலர்ச்சி அடைவோம்

March 18, 2025

மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் துறை, பேராசிரியர்& துறைத்தலைவர், Dr.s.கண்ணன் அவர்கள். “மறுசுழற்சி செய்வோம் சமூக மறுமலர்ச்சி அடைவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.