விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெப்பமண்டல காடுகளும் காட்டுயிர்கள் பாதுகாப்பும்

September 12, 2025

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிராமம், வனப் பாதுகாப்பு ஆர்வலர், திரு K. ராமன் அவர்கள். “வெப்பமண்டல காடுகளும் காட்டுயிர்கள் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்

September 9, 2025

மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் ஆய்வுகள் துறை, தலைவர் & பேராசிரியர், Dr .M. சிவக்குமார் அவர்கள். “நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்” (பகுதி 2 ) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தொழில்முனைவோர் ஆகலாம் (பகுதி 1 )

September 8, 2025

மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் ஆய்வுகள் துறை, தலைவர் & பேராசிரியர், Dr. M. சிவக்குமார் அவர்கள். “நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்” (பகுதி 1 ) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகள்

September 1, 2025

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை, முதுநிலைத் தலைவர் & உதவிப்பேராசிரியர், Dr.பூர்ணிமா ஜெயசேகரன் அவர்கள். “கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இளைஞர் சக்தியும் திறன் வளமும்

August 19, 2025

புதுக்கோட்டை, எனது இளைய பாரதம் நேரு யுவ கேந்திரா, திட்ட உதவி அலுவலர், முனைவர் இரா. நமச்சிவாயம் அவர்கள். “இளைஞர் சக்தியும் திறன் வளமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

போதையில்லா தமிழகம் படைப்போம்

August 12, 2025

புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, தேசிய மாணவர் படை அலுவலர் (தரைப்படை), வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.R.பகுத்தறிவாளன் அவர்கள். “போதையில்லா தமிழகம் படைப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சாரணர் இயக்கம்- அமைப்பு, செயல்பாடு, சேவை

August 9, 2025

மதுரை, நாகமலை, திருமங்கலம் மாவட்ட சாரண அமைப்பு ஆணையர், ம .ந.உ. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, கணித பட்டதாரி ஆசிரியர், சாரண ஆசிரியர், திரு.T. ஜோசப் வினோ அவர்கள். “சாரணர் இயக்கம்- அமைப்பு, செயல்பாடு, சேவை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

தாய்ப்பால் எனும் அருமருந்து

August 7, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள். “தாய்ப்பால் எனும் அருமருந்து”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஓசோன் எனும் பாதுகாப்பு வளையம்

July 23, 2025

மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், புவியியல் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், Dr. V.இமயவரம்பன் அவர்கள். “ஓசோன் எனும் பாதுகாப்பு வளையம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும் ( பகுதி-2)

July 22, 2025

சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-2)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1)

July 21, 2025

சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1) “என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்

July 16, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக குழு வழக்கறிஞர், வழக்கறிஞர் K. செல்வி அவர்கள். “குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

மக்கள் தொகை பெருக்கமும், விளைவுகளும்

July 11, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “மக்கள் தொகை பெருக்கமும், விளைவுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சூழல் சமன் நிலையும், பல்லுயிர் வள பாதுகாப்பும்

June 16, 2025

கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம், உயிரியலாளர் திரு J.பீட்டர் பிரேம் அவர்கள்.”சூழல் சமன் நிலையும், பல்லுயிர் வள பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.