இதர

படித்ததில் பிடித்தது

June 9, 2023

புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர். கவின் பாரதி அவர்கள் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

டாக்டர்.  முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும்,  சமூகத்தொண்டும்

May 10, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம்   மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு. Dr. K. சரவணன் அவர்களின் டாக்டர்.  முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும்,  சமூகத்தொண்டும் பற்றிய உரையாடல்.  

மதிப்புக்கூட்டப்பட்ட மாம்பழக்கூழ் தயாரிப்பும் சந்தை வாய்ப்பும்

May 5, 2023

கிருஷ்ணகிரி மாவட்டம்,  மாம்பழக்கூழ் உற்பத்தியாளர் சங்க  நிர்வாக இயக்குனர் மற்றும் பொதுச் செயலாளர்,  திரு. இ. மாதவன் அவர்களின் மதிப்புக்கூட்டப்பட்ட மாம்பழக்கூழ்  தயாரிப்பும், சந்தை வாய்ப்பும் பற்றிய உரையாடல்.  

தற்காப்பு கலை (கராத்தே ), பயிற்சியும்,  பயன்களும்

April 11, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  சத்தியமூர்த்தி நகர்,  கராத்தே பயிற்சியாளர்,  திரு.R. கண்ணதாசன் அவர்களின் தற்காப்பு கலை (கராத்தே ), பயிற்சியும்,  பயன்களும் பற்றிய உரையாடல்.  

தாய்மையின் மகத்துவம்

April 8, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,   திருக்கோகர்ணம், அரசு  மேல்நிலைப்பள்ளி,  ஆங்கில பட்டதாரி ஆசிரியர், செல்வி. கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்களின் தாய்மையின் மகத்துவம் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

இந்திய சுதந்திர போராட்டத்தில் ” தீரர் எஸ். சத்தியமூர்த்தி” யின் பங்கு

April 1, 2023

சிதம்பரம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம்,  அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை,  பேராசிரியர், திரு. முனைவர்.  பி.  சக்திவேல் அவர்களின் இந்திய சுதந்திர போராட்டத்தில் ” தீரர் எஸ். சத்தியமூர்த்தி” யின் பங்கு பற்றிய உரையாடல்.    

T.M.சௌந்தரராஜனின் கலைப்பயணம்

March 24, 2023

புதுக்கோட்டை, மருதாந்தலை, அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழாசிரியர் , திரு . முனைவர். மகா. சுந்தர் அவர்கள் T.M. சௌந்தரராஜனின் கலைப்பயணம் பற்றிய உரையாடல்.  

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வாழ்க்கையின் வெற்றிபடிக்கட்டுகள்

March 15, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம்,  அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை,  பேராசிரியர்,  திரு. Dr. பி .சக்திவேல் அவர்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வாழ்க்கையின் வெற்றிபடிக்கட்டுகள் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தகவல் தொழில்நுட்ப கல்வியும், வேலைவாய்ப்புகளும்

March 11, 2023

புதுக்கோட்டை, UK  இன்ஃபோடெக்,  இயக்குனர்,  திரு. U.  கார்த்திகேயன் அவர்களின் தகவல் தொழில்நுட்ப கல்வியும்,  வேலைவாய்ப்புகளும் பற்றிய உரையாடல்.

ஓவியக்கலையின் சிறப்புகள்

March 1, 2023

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, சுந்தரசோழபுரம், ஓவியர்,  திரு ப . பாஸ்கரன் அவர்களின் ஓவியக்கலையின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

பிரபஞ்சம் பேசுகிறது

February 22, 2023

புதுக்கோட்டை, ராயவரம், சுப்பிரமணியம் பாலிடெக்னிக் கல்லூரி, விரிவுரையாளர், திரு. பாஸ்கர் கோபால் அவர்களின் பிரபஞ்சம் பேசுகிறது என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறும்,  கண்டுபிடிப்புகளும்

February 11, 2023

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி,  இயற்பியல் மூன்றாமாண்டு  மாணவிகள், செல்வி. க.கனிமொழி அவர்கள், செல்வி. சி. தர்ஷினி அவர்கள்,  விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறும்,  கண்டுபிடிப்புகளும் பற்றிய உரையாடல்.  

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையும்,  செயலும்

January 13, 2023

சென்னை,  மயிலாப்பூர்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா  மடம்,  திரு. பிரம்மச்சாரி நிகிலசைதன்யா அவர்களின் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையும்,  செயலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறும்,  நாட்டுப்பற்றும்

January 11, 2023

புதுக்கோட்டை,  ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  ஆசிரியை , திருமதி. C. சாந்தி அவர்களின் கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறும்,  நாட்டுப்பற்றும் பற்றிய உரையாடல்.