கல்வி , விளையாட்டு

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமின் சிறப்பு தொகுப்பு

May 18, 2024

புதுக்கோட்டை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , மாவட்ட விளையாட்டு அலுவலர், து.செந்தில்குமார் அவர்கள் “மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமின் சிறப்பு தொகுப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.

“  +2 க்கு பிறகு என்ன படிக்கலாம்”

May 6, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “  +2 க்கு பிறகு என்ன படிக்கலாம்”  குறித்து வழங்கிய உரையாடல்.

பள்ளி மேம்பாடும் குழந்தை மையக்கல்வியும்

April 13, 2024

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை, திருமதி. P. பரமேஸ்வரி அவர்கள். “பள்ளி மேம்பாடும் குழந்தை மையக்கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

டென்னிஸ் விளையாட்டு

March 4, 2024

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, உடற்கல்வித்துறை, துறைத்தலைவர், Dr. P. சுரேஷ் பாபு அவர்கள் “டென்னிஸ் விளையாட்டு” குறித்து வழங்கிய உரையாடல்.

குத்துச்சண்டை வரலாறும், முக்கியத்துவம்

February 26, 2024

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி இயக்குனர், முனைவர் N.ராக்கேஷ் அவர்கள்,  ” குத்துச்சண்டை வரலாறும், முக்கியத்துவம் ” குறித்து வழங்கிய உரையாடல்.

“புத்தமும் பெரியாரியமும் “

November 29, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “புத்தமும் பெரியாரியமும்  ” புத்தக மதிப்புரை (பகுதி -24)  குறித்து வழங்கிய உரையாடல்.

” தன்னம்பிக்கை தரும் சிலம்பாட்டம் “

November 27, 2023

மதுரை மாவட்டம்,  இந்திய சிலம்பம் பள்ளி,  பயிற்சியாளர்,  திரு . G. வடிவேல் அவர்கள், ” தன்னம்பிக்கை தரும் சிலம்பாட்டம் “குறித்து வழங்கிய உரையாடல்.

“வாழ்வியல் பாரதி ” புத்தக மதிப்புரை (பகுதி -23)

November 22, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “வாழ்வியல் பாரதி ” புத்தக மதிப்புரை (பகுதி -23)  குறித்து வழங்கிய உரையாடல்.  

” அறிவியல் திறவுகோல்”

November 20, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 8 )” தமிழ் பாடம்,  இயல் 01, ” அறிவியல் திறவுகோல்”  குறித்து வழங்கிய உரையாடல்.

“நமக்கான குடும்பம் “

November 15, 2023

  புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “நமக்கான குடும்பம் ” புத்தக மதிப்புரை (பகுதி -22)  குறித்து வழங்கிய உரையாடல்.

வழிகாட்டும் வெளிச்சம்  (பகுதி 07 ) “சமூக அறிவியல் பாடம் கற்கும் முறைகள்”

November 13, 2023

புதுக்கோட்டை , பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , துணை விடுதி காப்பாளர், திரு. பி. திருமுருகன் அவர்கள்,  வழிகாட்டும் வெளிச்சம்  (பகுதி 07 ) “சமூக அறிவியல் பாடம் கற்கும் முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.

கல்வி எனப்படுவது …

November 8, 2023

புதுக்கோட்டை,  எஸ். ஆர். அரங்கநாதன் நூலகம்,  நிர்வாக இயக்குனர், திரு. கோ. சாமிநாதன் அவர்கள், “கல்வி எனப்படுவது… ” புத்தக மதிப்புரை (பகுதி -21)  குறித்து வழங்கிய உரையாடல்.    

“வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 6)” அறவியல் பாடம் கற்கும் முறைகள்”

November 6, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 6)” அறிவியல் பாடம் கற்கும் முறைகள்”  குறித்து வழங்கிய உரையாடல்.    

“வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 5)” கணித பாடத் கருவிகளின் பயன்பாடு” 

October 30, 2023

புதுக்கோட்டை,  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி , தலைமை ஆசிரியர் , திரு. ப வடிவேலன் அவர்கள்,  பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு வானொலி நிகழ்ச்சி, “வழிகாட்டும் வெளிச்சம்” (பகுதி 5)” கணித பாடத் கருவிகளின் பயன்பாடு”  குறித்து வழங்கிய உரையாடல்.